1.karththar en koottaiyum pelanum aanavar

கர்த்தர் என் கோட்டையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.கர்த்தர் என் கோட்டையும் பெலனும் ஆனவர்
யாருக்கு அஞ்சிடுவேனே
கர்த்தர் என் அடைக்கலம் துருகமும் ஆனவர்
யாருக்கு பயப்படுவனே -2
பூமி நிலை மாறலாம்
மலைகள் சாய்ந்து போகலாம்
கர்த்தர் என் கன்மலை
நான் என்றும் பயப்படுவனே
2.ஜாதிகள் கொந்தளித்து ராஜ்ஜியங்கள் தத்தளித்தால்
நான் என்றும் பயப்பட மாட்டானே
சேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கிறார்
நான் என்றும் அஞ்சிட மாட்டேனே
3.பாழாக்கும் கொள்ளை நோய்யும் யுத்தமும் வந்தாலும்
நான் என்றும் கலங்கிட மாட்டேனே
யுத்தங்களை ஒய்யப்பண்ணும் கர்த்தர் என்னோடு
நான் என்றும் திகைத்திட மாட்டேனே
4.உலகம் என்னை பகைத்தலும் ஆகாதவன் என்றாலும்
நான் என்றும் கலங்கிட மாட்டேனே
என் நிந்தைகளை சுமந்த இயேசு என்னோடு
நானாவரில் மகிழ்ந்திருப்பனே