karththar nam sarpil irukkum poothu

கர்த்தர் நம் சார்பில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் நம் சார்பில் இருக்கும் போது
எதுவும் நம்மை மேற்கொள்ளது -2
கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்
அவரின் செயலை கொண்டாடிடுவோம் -2
பூமியின் மீதெங்கும் உயர்ந்திடுவோம்
கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம் -2- கர்த்தர் நம்
தீயையும் தண்ணீரையும் கடக்க செய்தீர்
செழிப்பான இடத்திற்குக் கொண்டு வந்தீர்-2
இக்கட்டிலே என் உதடுகள் திறந்து கர்த்தரை
நாவினால் புகழ்ந்திடுவேன் -2- கர்த்தர் நம்
அக்கினி சூழையில் நடந்திட்டாலும்
ஏழு மடங்காய் பெருகினாலும் -2
அக்கினி மனம் உன்மேல் வீசுவதில்லை
தலையின் முடி கூட கருகுவதில்லை -2- கர்த்தர் நம்
கர்த்தர் நம் சார்பில் பாடல் வரிகள், Karthar Nam Saarbil Irukkum Lyrics