karththar namakkaay sonnathai
கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம்
கற்றுக் கொள்ள வேண்டும்
கர்த்தர் நமக்காய் தந்ததை எல்லாம்
பெற்றுக்கொள்ள வேண்டும்
நம் தேவன் தமது மகிமையின்
ஐஸ்வர்யத்தின்படி குறைவையெல்லாம்
கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குவார்
1. நம் பொருளாலும்
விளைவின் முதற்பலனாலும்
கர்த்தரைக் கனம் பண்ணும்போது
களஞ்சியங்களை பூரணமாய் நிரப்புவார்
நம் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்
2.கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு
கொடுக்கப்படும் என்றார்
அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி
மனிதர்கள் நம் மடியிலே போடுவார்கள்
நாம் அளக்கும் அளவின்படி அளக்கப்படும்
3. விதைக்கிறவனுக்கு விதையை
தருகின்ற தேவன்
புசிப்பதற்கும் ஆகாரம் தருகிறார்
அவர் கொடுக்கும் விதையை
நாம் விதைப்பதினால்
அதிகமான அறுவடையை அறுத்திடலாமே
karththar namakkay sonnathai ellam
karruk kolla ventum
karththar namakkay thanthathai ellam
perrukkolla ventum
nam thevan thamathu makimaiyin
aisvaryaththinpati kuraivaiyellam
kiristhuvukkul niraivakkuvar
1. nam porulalum
vilaivin mutharpalanalum
karththaraik kanam pannumpoothu
kalanysiyangkalai pooranamay nirappuvar
nam aalaikalil thiratsarasam purantootum
2.kotungkal appozhuthu ungkalukku
kotukkappatum enrar
amukki kulukki sarinthu vizhumpati
manitharkal nam matiyile pootuvarkal
nam alakkum alavinpati alakkappatum
3. vithaikkiravanukku vithaiyai
tharukinra thevan
pusippatharkum aakaram tharukirar
avar kotukkum vithaiyai
nam vithaippathinal
athikamana aruvataiyai aruththitalame
கர்த்தர் நமக்காய் சொன்னதை எல்லாம்
karththar namakkay sonnathai ellam
கற்றுக் கொள்ள வேண்டும்
karruk kolla ventum
கர்த்தர் நமக்காய் தந்ததை எல்லாம்
karththar namakkay thanthathai ellam
பெற்றுக்கொள்ள வேண்டும்
perrukkolla ventum
நம் தேவன் தமது மகிமையின்
nam thevan thamathu makimaiyin
ஐஸ்வர்யத்தின்படி குறைவையெல்லாம்
aisvaryaththinpati kuraivaiyellam
கிறிஸ்துவுக்குள் நிறைவாக்குவார்
kiristhuvukkul niraivakkuvar
1. நம் பொருளாலும்
1. nam porulalum
விளைவின் முதற்பலனாலும்
vilaivin mutharpalanalum
கர்த்தரைக் கனம் பண்ணும்போது
karththaraik kanam pannumpoothu
களஞ்சியங்களை பூரணமாய் நிரப்புவார்
kalanysiyangkalai pooranamay nirappuvar
நம் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்
nam aalaikalil thiratsarasam purantootum
2.கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு
2.kotungkal appozhuthu ungkalukku
கொடுக்கப்படும் என்றார்
kotukkappatum enrar
அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படி
amukki kulukki sarinthu vizhumpati
மனிதர்கள் நம் மடியிலே போடுவார்கள்
manitharkal nam matiyile pootuvarkal
நாம் அளக்கும் அளவின்படி அளக்கப்படும்
nam alakkum alavinpati alakkappatum
3. விதைக்கிறவனுக்கு விதையை
3. vithaikkiravanukku vithaiyai
தருகின்ற தேவன்
tharukinra thevan
புசிப்பதற்கும் ஆகாரம் தருகிறார்
pusippatharkum aakaram tharukirar
அவர் கொடுக்கும் விதையை
avar kotukkum vithaiyai
நாம் விதைப்பதினால்
nam vithaippathinal
அதிகமான அறுவடையை அறுத்திடலாமே
athikamana aruvataiyai aruththitalame