karththar sonna thellam nataththissamma

கர்த்தர் சொன்ன தெல்லாம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா
இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா
கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சய்யா
இனியும் சொன்ன தெல்லாம் நடக்கும்மையா
நீங்க நம்பினால் என்ன
நம்பாவிடாலும் என்ன -2
நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மம்மா
நிச்சயம் சொன்ன தெல்லாம் நடக்கும்மையா
கர்த்தர் சொன்ன தெல்லாம் நடத்திச்சம்மா
கிருபை உனக்கு போதும் என்றார்
கிருபை பெற்றவரே வாழ்க என்றார் -2
பெலவீனத்தில் பெலன் செய்திடும்
தோல்வி நேரத்தில் ஜெயம் தந்திடும் -2
தேற்றி உன்னை வாழ் வைக்கும்
தேவ கிருபை வாழ வைக்கும்
வாழ்வை வளமாய் மாற்றிடவே
தாழ்வில் நம்மை நினைத்தாரே -2
வாக்குத்தத்தம் தந்தவரே
வகுத்த திட்டம் முடிப்பாரே -2 நம்மில் வகுத்த திட்டம் முடிப்பாரே
வாழ்வின் திட்டம் முடிப்பாரே
முடியாதென்று முடங்கிடாதே
முடிவை எண்ணி கலங்கிடாதே -2
பெலப் படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்து முடித்திடலாம் -2
எதையும் செய்து முடித்திடலாம்
பெரிய காரியம் செய்திடலாம்