karththar unnai niththamum nataththi

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வரட்சியில் திரட்சியை தருவார்
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
துதிப்போரை கை விட மாட்டார்
நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நீபச் சொல்லை நடு நின்று நீக்கி
கிருபை என்னும் மதிலை பணிவார்
உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார்
அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார்
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வரட்சியில் திரட்சியை தருவார்
உன் ஆத்துமாவை திருப்தி செய்வார்
தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
துதிப்போரை கை விட மாட்டார்