karththarin naal nerungiduthae
கர்த்தரின் நாள் நெருங்கிடுதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தரின் நாள் நெருங்கிடுதே
தேவனின் வாக்கு நிறைவேறும்
தேவன் விரும்பும் ஜீவியம் காத்து
தேவனை சந்திக்க ஆயத்தமா
1.கர்த்தர் வரும் நாளை நோக்கிடும் நாமே
கர்த்தரில் நெருங்கியே சேர்வோம்
சுத்தர்கள் கூடும் ஐக்கியத்திலே
என்றுமே நிலைத்தே வாழ்ந்திடுவோம்
2. அன்பு விசுவாசம் நம்பிக்கையுடனே
தெளிந்த நல் ஜீவியம் செய்வோம்
விழிப்புடன் நாமே காத்திருந்து
களிப்புடன் ஏகியே பறந்திடுவோம்
3. கர்த்தர் வெளியாகும் நாளதைக் காண
ஆவலாய் ஆயத்தமாவோம்
குற்றமே இல்லா பக்தர்களாய்
இயேசுவின் சந்நிதி சேர்ந்திடுவோம்
4. சமயம் வாய்க்காத வேளையிலும்
வசனத்தை சாற்றியே மகிழ்வோம்
புகழ்ச்சியும் மகிமை கனமடைய
விசுவாசம் காத்துமே ஏகிடுவோம்
5. சுத்த மனச்சாட்சி காத்திடும் பக்தர்
ஏகியே பறந்துமே போவார்
கர்த்தரைக் காண பரவசமே
கர்த்தரின் சாயலை அணிந்திடுவோம்
karththarin nal nerungkituthe
thevanin vakku niraiverum
thevan virumpum jeeviyam kaththu
thevanai santhikka aayaththama
1.karththar varum nalai nookkitum name
karththaril nerungkiye servoom
suththarkal kootum aikkiyaththile
enrume nilaiththe vazhnthituvoom
2. anpu visuvasam nampikkaiyutane
thelintha nal jeeviyam seyvoom
vizhipputan name kaththirunthu
kalipputan ekiye paranthituvoom
3. karththar veliyakum nalathaik kana
aavalay aayaththamavoom
kurrame illa paktharkalay
iyesuvin sannithi sernthituvoom
4. samayam vaykkatha velaiyilum
vasanaththai sarriye makizhvoom
pukazhssiyum makimai kanamataiya
visuvasam kaththume ekituvoom
5. suththa manassatsi kaththitum pakthar
ekiye paranthume poovar
karththaraik kana paravasame
karththarin sayalai aninthituvoom
கர்த்தரின் நாள் நெருங்கிடுதே
karththarin nal nerungkituthe
தேவனின் வாக்கு நிறைவேறும்
thevanin vakku niraiverum
தேவன் விரும்பும் ஜீவியம் காத்து
thevan virumpum jeeviyam kaththu
தேவனை சந்திக்க ஆயத்தமா
thevanai santhikka aayaththama
1.கர்த்தர் வரும் நாளை நோக்கிடும் நாமே
1.karththar varum nalai nookkitum name
கர்த்தரில் நெருங்கியே சேர்வோம்
karththaril nerungkiye servoom
சுத்தர்கள் கூடும் ஐக்கியத்திலே
suththarkal kootum aikkiyaththile
என்றுமே நிலைத்தே வாழ்ந்திடுவோம்
enrume nilaiththe vazhnthituvoom
2. அன்பு விசுவாசம் நம்பிக்கையுடனே
2. anpu visuvasam nampikkaiyutane
தெளிந்த நல் ஜீவியம் செய்வோம்
thelintha nal jeeviyam seyvoom
விழிப்புடன் நாமே காத்திருந்து
vizhipputan name kaththirunthu
களிப்புடன் ஏகியே பறந்திடுவோம்
kalipputan ekiye paranthituvoom
3. கர்த்தர் வெளியாகும் நாளதைக் காண
3. karththar veliyakum nalathaik kana
ஆவலாய் ஆயத்தமாவோம்
aavalay aayaththamavoom
குற்றமே இல்லா பக்தர்களாய்
kurrame illa paktharkalay
இயேசுவின் சந்நிதி சேர்ந்திடுவோம்
iyesuvin sannithi sernthituvoom
4. சமயம் வாய்க்காத வேளையிலும்
4. samayam vaykkatha velaiyilum
வசனத்தை சாற்றியே மகிழ்வோம்
vasanaththai sarriye makizhvoom
புகழ்ச்சியும் மகிமை கனமடைய
pukazhssiyum makimai kanamataiya
விசுவாசம் காத்துமே ஏகிடுவோம்
visuvasam kaththume ekituvoom
5. சுத்த மனச்சாட்சி காத்திடும் பக்தர்
5. suththa manassatsi kaththitum pakthar
ஏகியே பறந்துமே போவார்
ekiye paranthume poovar
கர்த்தரைக் காண பரவசமே
karththaraik kana paravasame
கர்த்தரின் சாயலை அணிந்திடுவோம்
karththarin sayalai aninthituvoom