karththave en ejamanane – Karthave En Ejamanane
கர்த்தாவே என் எஜமானனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கர்த்தாவே என் எஜமானனே – Karthave En Ejamanane
கர்த்தாவே என் எஜமானனே
காத்திருந்தேன் உம் பாதத்தில்
கழுகுப்போல பெலனடைய -2
கர்த்தரின் சமூகத்தில் ஏற்றிடவே -2
1. கசப்பான நேரத்தில்
கலங்கின சமயத்தில்
கதறி அழுதேன்
கடற்கரை அலையாய்
2. தொய்வுகள்
வந்தாலும்
துயரங்கள் நேர்ந்தாலும்
தூயவர் என்னில்
துணையாய் நின்றீர்
karththave en ejamanane – Karthave En Ejamanane
karththave en ejamanane
kaththirunthen um pathaththil
kazhukuppoola pelanataiya -2
karththarin samookaththil erritave -2
1. kasappana neraththil
kalangkina samayaththil
kathari azhuthen
katarkarai alaiyay
2. thoyvukal
vanthalum
thuyarangkal nernthalum
thooyavar ennil
thunaiyay ninreer
கர்த்தாவே என் எஜமானனே – Karthave En Ejamanane
karththave en ejamanane – Karthave En Ejamanane
கர்த்தாவே என் எஜமானனே
karththave en ejamanane
காத்திருந்தேன் உம் பாதத்தில்
kaththirunthen um pathaththil
கழுகுப்போல பெலனடைய -2
kazhukuppoola pelanataiya -2
கர்த்தரின் சமூகத்தில் ஏற்றிடவே -2
karththarin samookaththil erritave -2
1. கசப்பான நேரத்தில்
1. kasappana neraththil
கலங்கின சமயத்தில்
kalangkina samayaththil
கதறி அழுதேன்
kathari azhuthen
கடற்கரை அலையாய்
katarkarai alaiyay
2. தொய்வுகள்
2. thoyvukal
வந்தாலும்
vanthalum
துயரங்கள் நேர்ந்தாலும்
thuyarangkal nernthalum
தூயவர் என்னில்
thooyavar ennil
துணையாய் நின்றீர்
thunaiyay ninreer