1. karththave intha neraththil

கர்த்தாவே இந்த நேரத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. கர்த்தாவே இந்த நேரத்தில்
சமீபமாய் இரும்,
உம் வீடாம் இவ்வாலயத்தில்
பிரசன்னமாயிரும்
2.மெய்மன்னாவாம் உம் வார்த்தையை
பிரசங்கம் செய்கையில்
தேவாவி எங்கள் நெஞ்சத்தை
நிரப்பக் கேட்கையில்
3. ஜெபத்தைக் கேளும், கர்த்தரே;
கடாட்சமாய் இரும்;
அன்பினால் எங்கள் நெஞ்சமே
நிறையச் செய்திடும்.