karththave thevareer – Karthavey Devareer

கர்த்தாவே தேவரீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கர்த்தாவே தேவரீர் – Karthavey Devareer
கர்த்தாவே தேவரீர்
Chorus
கர்த்தாவே தேவரீர்
மகிமை கணம் வல்லமை
பெற்றுக்கொள்வதற்கு பாத்திரர் நீரே
சர்வ சிருஷ்டிகரே
Verse 01
இருந்தவரும் இருப்பவரும்
வருகின்றவருமான சர்வ வல்லவர்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே
Verse 02
இருபத்து நான்கு மூப்பர்கள்
முன்பாக விழுந்து தொழுதார்கள்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீரே