Karunaipithavae Kalvaari Anbae song lyrics

கருணைப் பிதாவே, கல்வாரி அன்பே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கருணைப்பிதாவே கல்வாரி அன்பே ஆ ஆ
உம்மையல்லால் எனக்காருமில்லை ஆ ஆ
1.கிருபை தாருமே கிருபா நிதியே (3)
கிருபா நிதியே கிருபா நிதியே
அன்பின் வடிவே அன்பின் வடிவே ஆ ஆ
ஏழைக்கிரங்கிடும் இயேசையா ஆ ஆ -2
தேவனின் சித்தம் செய்திட செய்யும்
செய்திட செய்யும் செய்திட செய்யும்
தியாகமானீரோ தியாகமானீரோ ஆ ஆ
தேடிட உள்ளம் களித்திடுதே ஆ ஆ
3.ஆ இன்பநாதா ஆத்தும நேசா
ஆத்தும நேசா ஆத்தும நேசா
அன்பின் கடலே அன்பின் கடலே ஆ ஆ
அன்பினாலே உருவாகினீரோ ஆ ஆ
கஷ்டங்கள் விலக கைகொடுத்தீரே
கை கொடுத்தீரே கை கொடுத்தீரே
நேசர் முகம் காண நேசர் முகம் காண ஆ
ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே ஆ ஆ
யாத்திரை முடித்து இயேசு ராஜனை
இயேசு ராஜனை இயேசு ராஜனை
மேகத்தில் சந்தித்து மேகத்தில் சந்தித்து ஆ
நித்திய காலமாய் வாழ்ந்திடுவோம் ஆ ஆ – கருணைப் பிதாவே