karuththutan karththaraiye patu

கருத்துடன் கர்த்தரையே பாடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கருத்துடன் கர்த்தரையே பாடு
களிப்புடன் அவர் பாதம் தேடு -2
1) பெரியவர் (இயேசு) அற்புதர் (இயேசு)
மகத்துவமானவர் -2
தேவாதி தேவா கர்த்தாதி கர்த்தா
கிருபையால் காத்திடுவார் -2
2) நல்லவர் (இயேசு) வல்லவர் (இயேசு)
விடுதலை நாயகன் -2
மகிமையின் ராஜா சேனையின் கர்த்தா
யுத்தத்தில் ஜெயித்திடுவார் -2
3.இரட்சகர் (இயேசு) உயர்ந்தவர் (இயேசு)
நீதியின் சூரியன் சாரோனின் ரோஜா
ராஜாதி ராஜா
அதிசயம் செய்திடுவார் -2