karuvaraiyil ennai therinthavare – Karuvaraiyil ennai therinthavarae

கருவறையில் என்னை தெரிந்தவரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கருவறையில் என்னை தெரிந்தவரே – Karuvaraiyil ennai therinthavarae
கருவறையில் என்னை தெரிந்தவரே
இதுவரையில் என்னை சுமந்தவரே
கரம் நீட்டி என்னை அழைத்த
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்
பாரங்கள் எண்ணில் பெருகினது
பாவங்கள் என்னை மூடினது
வழிமாறி கதறும் ஆட்டினைப்போல்
தொலைதூரம் திரிந்த பாவியல்லோ
கண்ணிரைத்துடைத்து காயங்கட்ட
கல்வாரி ஸ்நேகம் போதுமல்லோ
உம அன்பில் நானும் நிலைத்திருக்க
உம்மோடு நானும் வாழ்ந்திருக்க
உம் சேனையாக நான் மாற
உம சாட்சியாக நான் வாழ
என்னோடு இருந்து என்னை நடத்திடுமே
எந்நாளும் ஜெயத்தை தந்திடுமே