Karuvilae kandaver en yesuvey

கருவிலே கண்டவர் என் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கருவிலே கண்டவர் என் இயேசுவே
கருவிலே அழைத்தவர் என் இயேசுவே – 2
1.பெயர் சூட்டம் முன்பே என் பெயர் சொன்னவரே
பெயர் சொல்லி அழைத்த தேவன் ( தகப்பன் ) ஆனவரே -2
2.தரிசன பாதையில் நடத்தி செல்பவரே
பிறக்கும் முன்பே என் தரிசன திட்டம் கொண்டவரே – 2
3.நடத்தும் ஐயா என்னை உந்தன் மகிமைக்கே
ஊற்றும் ஐயா உந்தன் வல்லமை ஆவியே – 4
கருவிலே கண்டவர் என் இயேசுவே பாடல் வரிகள், Karuvilae kandaver En Yesuvey Lyrics