kataisi kalam ithu kataisi kalam ithu – Kadaisi kaalam ithu kadaisi kaalam

கடைசி காலம் இது கடைசி காலம் இது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கடைசி காலம் இது கடைசி காலம் இது – Kadaisi kaalam ithu kadaisi kaalam
கடைசி காலம் இது கடைசி காலம் இது
கர்த்தர் வருகையோ நெருங்கும் காலம் இது (2)
எழும்பு சீயோனே எழும்பு
தூசிய உதறி விட்டு வல்லமை தரித்து எழும்பு (2)
எழும்பு எழும்பு எழும்பு சீயோனே
எழும்பு எழும்பு எழும்பு வல்லமை தரித்து நீயும் எழும்பு (2)