Kathai Alla Nijam Lyrics
கதையல்ல நிஜம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
கதை அல்ல நிஜம் ஒன்று சொல்லுகிறேன் தம்பி
கவனமா கேட்டுக்கிட்டு கீழ்ப்படிந்திடு
அன்னாள் என்ற அம்மாவுக்கு பிறந்தவன் தான்
சாமுவேல் என்ற சிறுவன்
ஏலேலங்கடியோ ஏல ஏலப்பா(3)
ஏலோ ஏலேலங்கடியோ
தேவ சமூகத்தில் வளர்ந்தான்
அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தான்
தீர்க்கதரிசியாக மாறினான்
ராஜாக்களை அபிஷேகம் பண்ணினான்
பலியை பார்க்கிலும் கீழ்ப்படிதல்
உத்தமம் தேவனுக்கு நீ கீழ்ப்படி
உன் வாழ்வில் கிடைத்திடும் வெற்றியே
kathai alla nijam onru sollukiren thampi
kavanama kettukkittu keezhppatinthitu
annal enra ammavukku piranthavan than
samuvel enra siruvan
elelangkatiyoo ela elappa(3)
eloo elelangkatiyoo
theva samookaththil valarnthan
avar varththaikku keezhppatinthu natanthan
theerkkatharisiyaka marinan
rajakkalai apishekam panninan
paliyai parkkilum keezhppatithal
uththamam thevanukku nee keezhppati
un vazhvil kitaiththitum verriye
கதை அல்ல நிஜம் ஒன்று சொல்லுகிறேன் தம்பி
kathai alla nijam onru sollukiren thampi
கவனமா கேட்டுக்கிட்டு கீழ்ப்படிந்திடு
kavanama kettukkittu keezhppatinthitu
அன்னாள் என்ற அம்மாவுக்கு பிறந்தவன் தான்
annal enra ammavukku piranthavan than
சாமுவேல் என்ற சிறுவன்
samuvel enra siruvan
ஏலேலங்கடியோ ஏல ஏலப்பா(3)
elelangkatiyoo ela elappa(3)
ஏலோ ஏலேலங்கடியோ
eloo elelangkatiyoo
தேவ சமூகத்தில் வளர்ந்தான்
theva samookaththil valarnthan
அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடந்தான்
avar varththaikku keezhppatinthu natanthan
தீர்க்கதரிசியாக மாறினான்
theerkkatharisiyaka marinan
ராஜாக்களை அபிஷேகம் பண்ணினான்
rajakkalai apishekam panninan
பலியை பார்க்கிலும் கீழ்ப்படிதல்
paliyai parkkilum keezhppatithal
உத்தமம் தேவனுக்கு நீ கீழ்ப்படி
uththamam thevanukku nee keezhppati
உன் வாழ்வில் கிடைத்திடும் வெற்றியே
un vazhvil kitaiththitum verriye