kavalai padaathe maname
கவலைப்படாதே மனமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கவலைப்படாதே மனமே
நான் உன்னுடன் இருக்க பயமேன்
திகையாதே என் மனமே
நான் உன்னுடன் இருக்க
பயமேன் - 2
1.நீ செல்லும் வழியெல்லாம்
வந்திடுவேன் நான்
உனக்கென்றும் ஆலோசனை
தந்திடுவேன் நான்
கண்மணி போல காத்திடுவேன்
கரம்பற்றி உன்னை நான் நடத்திடுவேன்
கலங்காதே திகையாதே
நீ கலங்காதே என்றும் திகையாதே
2.நீதியின் கரங்களாலே
தாங்கிடுவேன் நான்
உன்னத இடங்களிலே
அமர்த்திடுவேன் நான்
kavalaippatathe maname
nan unnutan irukka payamen
thikaiyathe en maname
nan unnutan irukka
payamen - 2
1.nee sellum vazhiyellam
vanthituven nan
unakkenrum aaloosanai
thanthituven nan
kanmani poola kaththituven
karamparri unnai nan nataththituven
kalangkathe thikaiyathe
nee kalangkathe enrum thikaiyathe
2.neethiyin karangkalale
thangkituven nan
unnatha itangkalile
amarththituven nan
கவலைப்படாதே மனமே
kavalaippatathe maname
நான் உன்னுடன் இருக்க பயமேன்
nan unnutan irukka payamen
திகையாதே என் மனமே
thikaiyathe en maname
நான் உன்னுடன் இருக்க
nan unnutan irukka
பயமேன் - 2
payamen - 2
1.நீ செல்லும் வழியெல்லாம்
1.nee sellum vazhiyellam
வந்திடுவேன் நான்
vanthituven nan
உனக்கென்றும் ஆலோசனை
unakkenrum aaloosanai
தந்திடுவேன் நான்
thanthituven nan
கண்மணி போல காத்திடுவேன்
kanmani poola kaththituven
கரம்பற்றி உன்னை நான் நடத்திடுவேன்
karamparri unnai nan nataththituven
கலங்காதே திகையாதே
kalangkathe thikaiyathe
நீ கலங்காதே என்றும் திகையாதே
nee kalangkathe enrum thikaiyathe
2.நீதியின் கரங்களாலே
2.neethiyin karangkalale
தாங்கிடுவேன் நான்
thangkituven nan
உன்னத இடங்களிலே
unnatha itangkalile
அமர்த்திடுவேன் நான்
amarththituven nan