kavanam sitharatha visuvasa jepam – sincere prayer that stays steady in faith
கவனம் சிதராத விசுவாச ஜெபம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கவனம் சிதராத விசுவாச ஜெபம் – sincere prayer that stays steady in faith
நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றியா வாழணும்என்பதுதான் இயேசு
கிறிஸ்துவுடைய நோக்கம்
இன்றைக்கு நம்ம வெற்றி எடுக்க போகிற பகுதி என்னன்னு பாத்தீங்கன்னா ஜெபம்.
உங்களுடைய ஜெபம் ஒன்னொன்னு ஜெயிக்கணுங்க.
அப்போ இந்த ஜெபத்திற்கு ஒரு நிலை இருக்குது. அந்த நிலையில நீங்க ஜெபிச்சீங்கன்னா கண்டிப்பா உங்களுடைய ஜெபம் வெற்றியை கொண்டு வரும். நம்ம எல்லாருமே ஜெபிக்கிறோம். நான் நல்ல ஜெபிக்கிற ஆள் என்று நம்ம நினைச்சுக்கிறோம்.
ஆனா சில நேரங்கள்ல ஜெபத்தை முடிச்சதுக்கு அப்புறம் இந்த ஜெபம் நிச்சயமா கேட்கப்பட்டிருக்கா இந்த ஜெபத்துக்கு நிச்சயமா பதில் வருமா என்று நமக்கு குழப்பங்கள் தடுமாற்றங்கள் வருகிறது.
அதனால்தான் யாக்கோபு-ல இப்படி வசனம் சொல்லப்பட்டிருக்குது ஆனாலும் அவன் எவ்வளவாகிலும்
சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்க கடவன் என்று அப்போ
ஜெபத்துல என்ன இருக்கணும் அப்படின்னு பாத்தீங்கன்னா
சந்தேகமே இருக்க கூடாது. அதுல விசுவாசம் இருக்கணும்.
அந்த நிலையை அடையும் பொழுதுதான் நிச்சயமா நம்ம ஜெபத்திற்கு ஜெயம் வரும் என்று அறிந்து கொள்ள முடியும்.
ஒரு உதாரணமாக மாணவர்கள் நல்லா படிச்சு எக்ஸாம்
எழுதுனாங்கன்னா அவங்களுக்கு முழு நிச்சயம் இருக்கும்.
கண்டிப்பா ரிசல்ட் வரும்பொழுது எனக்கு நல்ல மதிப்பெண் வரும்
அப்படின்னு அவங்களுக்கு நிச்சயம் இருக்கும்.
அப்படி நல்ல ஆயத்தமா நல்லா படிச்சு எழுதின மாணவர்கள் நிச்சயமா அவங்க எதிர்பார்த்தது போலவே நல்ல மதிப்பெண்களை பெற்றிருப்பார்கள்.
அதேபோலதாங்க ஜெபத்துக்குன்னு ஒரு நிலை இருக்கிறது.
அந்த நிலையில ஜெபிக்கிற ஜெபம் நிச்சயமா வெற்றியை
கொண்டு வரும். நிறைய பேர் சொல்றாங்க நான் எப்போதும் ஜெபித்து கொண்டுதான் இருக்கிறேன்.
நான் வாக்கிங் போய்க்கொண்டே ஜெபிப்பேன்
நான் சமைத்து கொண்டே ஜெபிப்பேன்
நான் டிரைவ் பண்ணிக்கொண்டே ஜெபிப்பேன்
என்று எல்லாம் நல்லதுதான் ஆனா அது ஜெபத்திற்கான
சரியான நிலையா என்று நம்ம பார்க்கணும்.
இப்போ ஒரு சின்ன பிள்ளை விளையாடி கொண்டே படித்தா அது
சரியா படிக்குமா அதனால சரியா மனப்பாடம் பண்ண முடியுமா? நிச்சயமா கிடையாதுங்க. அதை சமநிலைப்படுத்தி ஒரு பிள்ளையை உட்கார வைத்து நீங்க சொல்லி கொடுத்தீங்கன்னா அது சீக்கிரமா படிச்சு நல்ல மதிப்பெண்களை எடுக்கும். அதேபோல நிச்சயமாகவே ஜெபத்திற்கு ஒரு நிலை இருக்கு. அது
என்னன்னு நம்ம பார்ப்போமா?
ஒரு ஜெபம் என்றால் அதுல மூன்று அம்சங்கள் இருக்க வேண்டும். ஒன்னு சின்சியாரிட்டி அதாவது நேர்மை.
இரண்டாவது கமிட்மென்ட்
அர்ப்பணிப்பு. மூன்றாவது அட்டென்ஷன் கவனம் சிதராமை
இந்த மூன்று நிலையை எப்போ ஜெபத்தில வருகிறதோ
அதுவே ஜெபத்தின் சரியான நிலை.
நீங்க இயேசு கிறிஸ்துவை பாத்து பார்த்தீங்கன்னா அவர் காலையில எல்லாம் கூட்டத்தோடு இருப்பார். தன்னுடைய
சீஷர்களோடு இருப்பார். ஆனால் ஜெபம் என்று வரும்பொழுது அவர் யாரையும் கிட்ட கொண்டு வருவது கிடையாது. அவர் தனியா போயிடுவார். தனியா போயிட்டு பிதாவாகிய தேவனிடத்தில மிகவும் கவனத்தோடு ஜெபிக்கிறவராய்
இருந்தார்.
அதனாலதான் எல்லா காரியத்திலும் இயேசு கிறிஸ்து ஜெயத்தை எடுத்தார். நீங்களும் அதேபோல எல்லா காரியத்திலும்
ஜெயம் எடுக்க வேண்டுமானால் இந்த நிலையை நீங்க அடைய
வேண்டும். நம்முடைய மனித மூளை என்பது அவ்விதமாகவே
உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்க தனியா போயிட்டு இது என்னுடைய ஜெப நேரம் இது நான் பிதாவோடு பேசுகிற ஒரு நேரம்.
இதுல மற்ற வேலைக்கு இடம் கிடையாது என்ற நிலையை உங்க இருதயத்தில நீங்க கொண்டு வரும் பொழுது உங்களுடைய ஆவி
ஆத்மா சரீரம் மூன்றும் சமநிலையில் வருகிறது. அப்பொழுது
வருகிற ஜெபம் இருதயத்திலிருந்து வரும்.
எரேமியால நாம்ம இப்படியாக ஒரு வசனத்தை பார்க்கிறோம்
உங்கள் முழு இருதயத்தோடும் என்னை தேடினீர்களானால்
என்னை தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். அப்போ முழுமையான ஒரு இருதயத்திலிருந்து கர்த்தரை தேடும் பொழுது நீங்கள் சரியான நிலையில் ஜெபிக்கிறீர்கள் என்று அர்த்தம் அந்த ஜெபத்திற்கு உங்க மனசுக்குள்ள முழுமையான ஒரு நிச்சயம் வந்துரும். அந்த நிச்சயம் விசுவாசம் வந்துவிட்டால் அதற்கு ஏற்ற பதில் நிச்சயம் உங்க வாழ்க்கையில பெற்று கொள்வீர்கள்.
இதுவே ஜெபத்தின் சரியான நிலையாய் இருக்கிறது. இந்த
நிலையை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நீங்கள் அடைந்தால்
மட்டுமே நீங்கள் சரியான ஜெப வாழ்க்கையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் சரியான நிலையில் ஜெபிக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த நேர்மை இந்த அர்ப்பணிப்பு இந்த கவனம் சிதராத ஜெபத்தை நீங்க ஏறெடுக்கும் பொழுது பரத்திலிருந்து
நிச்சயமாகவே நீங்கள் வெற்றியை பெற்று கொள்வீர்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் காட் பிளஸ் யூ ஆல்.
A focused prayer full of faith – Prayer of faith
A heartfelt prayer without distractions
A sincere prayer that stays steady in faith
A prayer rooted in trust, free from wandering thoughts
A quiet, faith-filled conversation with God
A prayer that keeps your heart and mind fixed on Jesus
An undivided prayer full of trust
A prayer that stays centered in faith
A calm and confident prayer without noise
A steady prayer that holds on to God
கவனம் சிதராத விசுவாச ஜெபம் message, Prayer of faith message.
kavanam sitharatha visuvasa jepam – sincere prayer that stays steady in faith
neengkal ellavarrilum verriya vazhanumenpathuthan iyesu
kiristhuvutaiya nookkam
inraikku namma verri etukka pookira pakuthi ennannu paththeengkanna jepam.
ungkalutaiya jepam onnonnu jeyikkanungka.
appoo intha jepaththirku oru nilai irukkuthu. antha nilaiyila neengka jepisseengkanna kantippa ungkalutaiya jepam verriyai kontu varum. namma ellarume jepikkiroom. nan nalla jepikkira aal enru namma ninaissukkiroom.
aana sila nerangkalla jepaththai mutissathukku appuram intha jepam nissayama ketkappattirukka intha jepaththukku nissayama pathil varuma enru namakku kuzhappangkal thatumarrangkal varukirathu.
athanalthan yakkoopu-la ippati vasanam sollappattirukkuthu aanalum avan evvalavakilum
santhekappatamal visuvasaththootu ketka katavan enru appoo
jepaththula enna irukkanum appatinnu paththeengkanna
santhekame irukka kootathu. athula visuvasam irukkanum.
antha nilaiyai ataiyum pozhuthuthan nissayama namma jepaththirku jeyam varum enru arinthu kolla mutiyum.
oru utharanamaka manavarkal nalla patissu eksam
ezhuthunangkanna avangkalukku muzhu nissayam irukkum.
kantippa risalt varumpozhuthu enakku nalla mathippen varum
appatinnu avangkalukku nissayam irukkum.
appati nalla aayaththama nalla patissu ezhuthina manavarkal nissayama avangka ethirparththathu poolave nalla mathippenkalai perrirupparkal.
athepoolathangka jepaththukkunnu oru nilai irukkirathu.
antha nilaiyila jepikkira jepam nissayama verriyai
kontu varum. niraiya per solrangka nan eppoothum jepiththu kontuthan irukkiren.
nan vakking pooykkonte jepippen
nan samaiththu konte jepippen
nan tiraiv pannikkonte jepippen
enru ellam nallathuthan aana athu jepaththirkana
sariyana nilaiya enru namma parkkanum.
ippoo oru sinna pillai vilaiyati konte patiththa athu
sariya patikkuma athanala sariya manappatam panna mutiyuma? nissayama kitaiyathungka. athai samanilaippatuththi oru pillaiyai utkara vaiththu neengka solli kotuththeengkanna athu seekkirama patissu nalla mathippenkalai etukkum. athepoola nissayamakave jepaththirku oru nilai irukku. athu
ennannu namma parppooma?
oru jepam enral athula moonru amsangkal irukka ventum. onnu sinsiyaritti athavathu nermai.
irantavathu kamitment
arppanippu. moonravathu attenshan kavanam sitharamai
intha moonru nilaiyai eppoo jepaththila varukirathoo
athuve jepaththin sariyana nilai.
neengka iyesu kiristhuvai paththu parththeengkanna avar kalaiyila ellam koottaththootu iruppar. thannutaiya
seesharkalootu iruppar. aanal jepam enru varumpozhuthu avar yaraiyum kitta kontu varuvathu kitaiyathu. avar thaniya pooyituvar. thaniya pooyittu pithavakiya thevanitaththila mikavum kavanaththootu jepikkiravaray
irunthar.
athanalathan ella kariyaththilum iyesu kiristhu jeyaththai etuththar. neengkalum athepoola ella kariyaththilum
jeyam etukka ventumanal intha nilaiyai neengka ataiya
ventum. nammutaiya manitha moolai enpathu avvithamakave
uruvakkappattirukkirathu. neengka thaniya pooyittu ithu ennutaiya jepa neram ithu nan pithavootu pesukira oru neram.
ithula marra velaikku itam kitaiyathu enra nilaiyai ungka iruthayaththila neengka kontu varum pozhuthu ungkalutaiya aavi
aathma sareeram moonrum samanilaiyil varukirathu. appozhuthu
varukira jepam iruthayaththilirunthu varum.
eremiyala namma ippatiyaka oru vasanaththai parkkiroom
ungkal muzhu iruthayaththootum ennai thetineerkalanal
ennai thetukaiyil kantupitippeerkal. appoo muzhumaiyana oru iruthayaththilirunthu karththarai thetum pozhuthu neengkal sariyana nilaiyil jepikkireerkal enru arththam antha jepaththirku ungka manasukkulla muzhumaiyana oru nissayam vanthurum. antha nissayam visuvasam vanthuvittal atharku erra pathil nissayam ungka vazhkkaiyila perru kolveerkal.
ithuve jepaththin sariyana nilaiyay irukkirathu. intha
nilaiyai oru nalaikku oru muraiyavathu neengkal atainthal
mattume neengkal sariyana jepa vazhkkaiyil irukkireerkal enru arththam sariyana nilaiyil jepikkireerkal enru arththam. intha nermai intha arppanippu intha kavanam sitharatha jepaththai neengka eretukkum pozhuthu paraththilirunthu
nissayamakave neengkal verriyai perru kolveerkal.
karththar ungkalai aaseervathippar kat pilas yoo aal.

kavanam sitharatha visuvasa jepam message, Prayer of faith message.