keelayaththin pisin thailame

கீலேயாத்தின் பிசின் தைலமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கீலயாத்தின் பிசின் தைலமே
எங்கள் இயேசு மகாராஜா
கீலயாத்தின் பிசின் தைலமே
றண வைத்தியர் இயேசு ராஜா
ஓரு வார்த்தை சொன்னால் போதுமே
என் வியாதி எல்லாம் சொஸ்தமாகுமே -2
என் நோய்க்கள் காயங்கள்
உம தழும்புகளால் சுகமாகும் – 2
நான் குணமானேன் குணமானேன்
இயேசுவின் காயங்களால் குணமானேன் – 2
இயேசுவின் ரத்தத்தாலே கழுவப்பட்டேனே
பூரண சுகத்தை பெற்றுக்கொண்டேனே – 2
நான் குணமானேன் குணமானேன்
இயேசுவின் காயங்களால் குணமானேன் – 2
சொஸ்தமாய் நான் பாடி துதிப்பேனே
நன்றி சொல்லி ஆடி மகிழ்வேனே – 2
நான் குணமானேன் குணமானேன்
இயேசுவின் காயங்களால் குணமானேன் – 2
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே எனக்கு
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே உனக்கு
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே நமக்கு
விடுதலை விடுதலையே
இயேசு தந்து விட்டார் விடுதலையே
கீலயாத்தின் பிசின் தைலமே
எங்கள் இயேசு மகாராஜா
கீலயாத்தின் பிசின் தைலமே
றண வைத்தியர் இயேசு ராஜா
கீலேயாத்தின் பிசின் தைலமே பாடல் வரிகள், Keelayayhin Pisin thylamae lyrics