kelungkoo kelungkoo – Kelungo Kelungo
கேளுங்கோ கேளுங்கோ
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கேளுங்கோ கேளுங்கோ – Kelungo Kelungo
கேளுங்கோ கேளுங்கோ
கேட்டதெல்லாங் கிடைக்குங்கோ
தட்டுங்கோ தட்டுங்கோ தட்டின
கதவு திறக்குங்கோ
இத நம்மோட இயேசப்பா சொன்னாரு -அப்பால
நமக்காக சிலுவயில் நின்னாரு
காது கொடுத்து கேட்டுக்கத்தாஞ் சொன்னாரு
இத புரிஞ்சிக்கிட்டா வாழ்க்க பூரா திரு நாளு
1 பைபிள படிச்சிப்பாரு வாழ்க்க புரியுண்டா
படிச்சத நடந்து பாரு லைப் (life) இனிக்குண்டா
நேசரின் பாத்த்துல வந்து நில்லுடா
நேசிப்பார் உன்னையுந் தான் பிள்ளைப் போலடா
ஏழைக்கு உதவி செஞ்சா கடன் கொடுக்கிற
மெய்யாகவே கடவுளுக்கு (தேவனுக்கு) கடன் கொடுக்கிற-இத
2 குழந்தயப் போல நாமும் நயந்து வாழணும்
விண்ணரசு வேண்டுமுண்ணா பயந்து வாழணும்
பாவத்த அறிக்கையிட்டு திருந்தி வாழணும்
பரலோகம் வேணுமுண்ணா வருந்தி வாழணும்
அத்தாண்ட இருப்பவனுக்கு அன்ப கொடுக்கணும் – அட
இத்தாண்ட இருப்பவனுக்கு பகிர்ந்து கொடுக்கணும்
ஓசரப் போனாலும் கடவுளுக்கு (தேவனுக்கு) பயந்து வாழணும்
kelungkoo kelungkoo – Kelungo Kelungo
kelungkoo kelungkoo
kettathellang kitaikkungkoo
thattungkoo thattungkoo thattina
kathavu thirakkungkoo
itha nammoota iyesappa sonnaru -appala
namakkaka siluvayil ninnaru
kathu kotuththu kettukkaththany sonnaru
itha purinysikkitta vazhkka poora thiru nalu
1 paipila patissipparu vazhkka puriyunta
patissatha natanthu paru laip (life) inikkunta
nesarin pathththula vanthu nilluta
nesippar unnaiyun than pillaip poolata
ezhaikku uthavi senysa katan kotukkira
meyyakave katavulukku (thevanukku) katan kotukkira-itha
2 kuzhanthayap poola namum nayanthu vazhanum
vinnarasu ventumunna payanthu vazhanum
pavaththa arikkaiyittu thirunthi vazhanum
paralookam venumunna varunthi vazhanum
aththanta iruppavanukku anpa kotukkanum – ata
iththanta iruppavanukku pakirnthu kotukkanum
oosarap poonalum katavulukku (thevanukku) payanthu vazhanum