kiristhava vazhvil ninaivuk koora ventiya kariyangkal – Kiristhava vaalvil ninaivu koor avendiya kaariyangal
கிறிஸ்தவ வாழ்வில் நினைவுக் கூற வேண்டிய காரியங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்தவ வாழ்வில் நினைவுக் கூற வேண்டிய காரியங்கள் – Kiristhava vaalvil ninaivu koor avendiya kaariyangal
Things to remember in the Christian life
சாட்சி: கிறிஸ்து இயேசு இரட்சகர் மற்றும் ஆண்டவர் என்று நாம் நம் வாயினால் மற்றவர்களுக்கு சாட்சி பகர வேண்டும். ஒருமுறை நாம் விசுவாசித்து இரட்சிக்கப்பட்டபோது அறிக்கை செய்தோம் (ரோமர் 10:9); அதற்குப் பிறகும் மற்றவர்களுக்கு முன்பாக சாட்சி கூற வேண்டுமென்று கர்த்தர் நமக்கு கட்டளை கொடுக்கிறார் (மத். 10:32). நாம் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதற்கும், மற்றவர்களை கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்துவதற்கும் இது உதவியாக இருக்கும்.
நற்கிரியைகள்:
இரட்சிப்புக்கு நம் நற்கிரியைகள் தேவைப்படாது. ஆனால் நம் இரட்சிப்பை நிரூபிப்பதற்கு நமக்கு தேவைப்படும். “நற்கிரியைகளைச் செய்வதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.” (எபே 2:10). மற்ற மதங்கள் நற்கிரியைகள் மூலம் இரட்சிப்படைய மனிதர்களுக்கு போதிக்கின்றன. ஆனால் புதிய ஏற்பாடு, விசுவாசம் மூலம் இரட்சிப்பு அடைந்த நாம், பிறகு நற்கிரியைகள் செய்ய வேண்டும் என்று போதிக்கிறது. “தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையா யிருப்பார்கள்….” (தீத்து 3:8
ஜெயம்:
ஒருவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கு ஜெபம் வல்லமை உருவாக்கும் மையமாக இருக்கிறது. ஜெபமில்லாத கிறிஸ்தவ வாழ்வு தோல்வி நிறைந்ததாக இருக்கும். பிசாசின் தந்திரங்களை மேற்கொள்வதற்கு ஜெபம் மிக அவசியமாக இருக்கிறது. சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபிக்க வேண்டுமென்று கர்த்தர் தம் சீஷர்களுக்கு சொல்கிறார். தேவனுடைய சித்தத்தை ஜெபங்களின் மூலம் தான் நாம் உணர முடியும். தேவனோடு ஏதோ சிலவற்றை சொல்வது மாத்திரமல்ல ஜெபம். அவரோடு நேரம் செலவழிப்பதும் பெலப்படுவதும் தான் ஜெபம். “எப்பொழுதும் ஜெபம் பண்ணுங்கள்”, “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” போன்ற கட்டளைகள் நமக்கு உண்டு.
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
kiristhava vazhvil ninaivuk koora ventiya kariyangkal – Kiristhava vaalvil ninaivu koor avendiya kaariyangal
Things to remember in the Christian life
satsi: kiristhu iyesu iratsakar marrum aantavar enru nam nam vayinal marravarkalukku satsi pakara ventum. orumurai nam visuvasiththu iratsikkappattapoothu arikkai seythoom (roomar 10:9); atharkup pirakum marravarkalukku munpaka satsi koora ventumenru karththar namakku kattalai kotukkirar (math. 10:32). nam visuvasaththil uruthiyaka iruppatharkum, marravarkalai kiristhuvukku neraka vazhi nataththuvatharkum ithu uthaviyaka irukkum.
narkiriyaikal:
iratsippukku nam narkiriyaikal thevaippatathu. aanal nam iratsippai niroopippatharku namakku thevaippatum. “narkiriyaikalais seyvatharku nam kiristhu iyesuvukkul sirushtikkappattu, thevanutaiya seykaiyayirukkiroom; avaikalil nam natakkumpati avar munnathaka avaikalai aayaththam panniyirukkirar.” (epe 2:10). marra mathangkal narkiriyaikal moolam iratsippataiya manitharkalukku poothikkinrana. aanal puthiya erpatu, visuvasam moolam iratsippu ataintha nam, piraku narkiriyaikal seyya ventum enru poothikkirathu. “thevanitaththil visuvasamanavarkal narkiriyaikalais seyya jakkirathaiya yirupparkal….” (theeththu 3:8
jeyam:
oruvarutaiya aavikkuriya vazhvirku jepam vallamai uruvakkum maiyamaka irukkirathu. jepamillatha kiristhava vazhvu thoolvi nirainthathaka irukkum. pisasin thanthirangkalai merkolvatharku jepam mika avasiyamaka irukkirathu. soothanaikkutpatathapatikku jepikka ventumenru karththar tham seesharkalukku solkirar. thevanutaiya siththaththai jepangkalin moolam than nam unara mutiyum. thevanootu ethoo silavarrai solvathu maththiramalla jepam. avarootu neram selavazhippathum pelappatuvathum than jepam. “eppozhuthum jepam pannungkal”, “itaivitamal jepam pannungkal” poonra kattalaikal namakku untu.