kiristhuvil maththiram iratsippu – Kiristhuvil mathiram Ratchipu
கிறிஸ்துவில் மாத்திரம் இரட்சிப்பு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்துவில் மாத்திரம் இரட்சிப்பு – Kiristhuvil mathiram Ratchipu
Salvation is in Christ alone
அநேகர் கேட்பார்கள், “எந்த மதம் அல்லது சபை மூலம் இரட்சிப்பு பெற முடியும்?” இரட்சிப்பு எந்த மதத்திலும் இல்லை; எந்த மதமும் நம்மை இரட்சிக்காது. ஆனால் நம்மை இரட்சிக்கிற ஒருவர் இருக்கிறார்; அவர்தான் இயேசு கிறிஸ்து. இரட்சிப்பு கிறிஸ்துவில் மாத்திரம் தான். கிறிஸ்துவிலும், கிறிஸ்தவ மதத்திலும் சேர்ந்து அல்ல, மற்றும் கிறிஸ்துவிலும், சபையிலும் சேர்ந்து அல்ல. ஆனால் கிறிஸ்துவில் மாத்திரம்தான். இரட்சிப்பு வேறொருவராலும் இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல், வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை (அப். 4:12). எந்த சடங்காச்சாரங்களும், பாவத் தண்டனையிலிருந்து மனிதனை இரட்சிக்க முடியாது. ஞானஸ்நானமோ, பரிசுத்த திருவிருந்தோ மனிதனை இரட்சிக்க முடியாது. புனித பொருட்களோ, அன்பின் செயல்பாடுகளோ, இரட்சிப்பை கொடுக்க முடியாது.சாமியார்களோ, தூதர்களோ இரட்சிப்பு அருள முடியாது, இயேசு கிறிஸ்து தான் ஒரே இரட்சகர். அவர் மட்டும் தான் உலக இரட்சகர். வேறு யாரும் இல்லை. ‘நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.'(யோவா. 14:6)
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
kiristhuvil maththiram iratsippu – Kiristhuvil mathiram Ratchipu
Salvation is in Christ alone
anekar ketparkal, “entha matham allathu sapai moolam iratsippu pera mutiyum?” iratsippu entha mathaththilum illai; entha mathamum nammai iratsikkathu. aanal nammai iratsikkira oruvar irukkirar; avarthan iyesu kiristhu. iratsippu kiristhuvil maththiram than. kiristhuvilum, kiristhava mathaththilum sernthu alla, marrum kiristhuvilum, sapaiyilum sernthu alla. aanal kiristhuvil maththiramthan. iratsippu veroruvaralum illai; nam iratsikkappatumpatikku vanaththin keezhengkum, manusharkalukkulle avarutaiya namameyallamal, veroru namam kattalaiyitappatavum illai (ap. 4:12). entha satangkassarangkalum, pavath thantanaiyilirunthu manithanai iratsikka mutiyathu. nyanasnanamoo, parisuththa thiruvirunthoo manithanai iratsikka mutiyathu. punitha porutkaloo, anpin seyalpatukaloo, iratsippai kotukka mutiyathu.samiyarkaloo, thootharkaloo iratsippu arula mutiyathu, iyesu kiristhu than ore iratsakar. avar mattum than ulaka iratsakar. veru yarum illai. ‘nane vazhiyum saththiyamum jeevanumayirukkiren; ennaleyallamal oruvanum pithavinitaththil varan.'(yoova. 14:6)