kiristhuvin sinthaiyai
கிறிஸ்துவின் சிந்தையை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்துவின் சிந்தையை
அறிந்து கொள்வோம்
சீரான வாழ்வை பெற்றுக்கொள்வோம்
வேண்டிடும் போது கிடைத்திடுமே
தேவனின் சித்தம் செய்வோம்
அல்லேலூயா அல்லேலூயா (8)
1. சத்துருவை மிதிக்க சத்தியம் எடுப்போம்
தேவ சிந்தையில் வளர்வோம்
சிந்தையை அறிந்து சித்தமே செய்து
தேவனோடு வாழ்வோம்
2. உள்ளான மனிதன் புதிதாக மாற
தேவ சிந்தையை அறிவோம்
கிறிஸ்துவின் துடிப்பை நமதாக்கி கொண்டு
தேவனுக்காய் ஓடுவோம்
3. சாட்சியாய் நிற்க ஊழியம் செய்ய
தேவ சிந்தையில் நிறைவோம்
தேசத்தில் இரட்சிப்பு பெருகிடத்தானே
தேவனுக்காய் நிற்போம்
kiristhuvin sinthaiyai
arinthu kolvoom
seerana vazhvai perrukkolvoom
ventitum poothu kitaiththitume
thevanin siththam seyvoom
allelooya allelooya (8)
1. saththuruvai mithikka saththiyam etuppoom
theva sinthaiyil valarvoom
sinthaiyai arinthu siththame seythu
thevanootu vazhvoom
2. ullana manithan puthithaka mara
theva sinthaiyai arivoom
kiristhuvin thutippai namathakki kontu
thevanukkay ootuvoom
3. satsiyay nirka oozhiyam seyya
theva sinthaiyil niraivoom
thesaththil iratsippu perukitaththane
thevanukkay nirpoom
கிறிஸ்துவின் சிந்தையை
kiristhuvin sinthaiyai
அறிந்து கொள்வோம்
arinthu kolvoom
சீரான வாழ்வை பெற்றுக்கொள்வோம்
seerana vazhvai perrukkolvoom
வேண்டிடும் போது கிடைத்திடுமே
ventitum poothu kitaiththitume
தேவனின் சித்தம் செய்வோம்
thevanin siththam seyvoom
அல்லேலூயா அல்லேலூயா (8)
allelooya allelooya (8)
1. சத்துருவை மிதிக்க சத்தியம் எடுப்போம்
1. saththuruvai mithikka saththiyam etuppoom
தேவ சிந்தையில் வளர்வோம்
theva sinthaiyil valarvoom
சிந்தையை அறிந்து சித்தமே செய்து
sinthaiyai arinthu siththame seythu
தேவனோடு வாழ்வோம்
thevanootu vazhvoom
2. உள்ளான மனிதன் புதிதாக மாற
2. ullana manithan puthithaka mara
தேவ சிந்தையை அறிவோம்
theva sinthaiyai arivoom
கிறிஸ்துவின் துடிப்பை நமதாக்கி கொண்டு
kiristhuvin thutippai namathakki kontu
தேவனுக்காய் ஓடுவோம்
thevanukkay ootuvoom
3. சாட்சியாய் நிற்க ஊழியம் செய்ய
3. satsiyay nirka oozhiyam seyya
தேவ சிந்தையில் நிறைவோம்
theva sinthaiyil niraivoom
தேசத்தில் இரட்சிப்பு பெருகிடத்தானே
thesaththil iratsippu perukitaththane
தேவனுக்காய் நிற்போம்
thevanukkay nirpoom