kiristhuvin stanikarkal nam
கிறிஸ்துவின் ஸ்தானிகர்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்துவின் ஸ்தானிகர்கள்
நாம் கொடி ஏற்றி வீசுவோம்
சுத்த நீதியினாடை
மாசின்றி தரிக்க வேண்டும்
பாவத்தை நீக்கி இயேசு
நம் உள்ளில் ஜீவிப்பதை
காட்டுவோமே நாம்
கிறிஸ்துவின் மெய் ஸ்தானிகர்கள்
kiristhuvin sthanikarkal
nam koti erri veesuvoom
suththa neethiyinatai
masinri tharikka ventum
pavaththai neekki iyesu
nam ullil jeevippathai
kattuvoome nam
kiristhuvin mey sthanikarkal
கிறிஸ்துவின் ஸ்தானிகர்கள்
kiristhuvin sthanikarkal
நாம் கொடி ஏற்றி வீசுவோம்
nam koti erri veesuvoom
சுத்த நீதியினாடை
suththa neethiyinatai
மாசின்றி தரிக்க வேண்டும்
masinri tharikka ventum
பாவத்தை நீக்கி இயேசு
pavaththai neekki iyesu
நம் உள்ளில் ஜீவிப்பதை
nam ullil jeevippathai
காட்டுவோமே நாம்
kattuvoome nam
கிறிஸ்துவின் மெய் ஸ்தானிகர்கள்
kiristhuvin mey sthanikarkal