kiristhuvukkul vaalkinten
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
எனக்குள் வாழ்வது இயேசுவே
எனது பாவத்தை கடலின்
ஆழத்தில் மூழ்கடித்தவரே
எனது சாபத்தை கடலின்
ஆழத்தில் மூழ்கடித்தவரே
நீர் பெரியவரே நீர் உயர்ந்த
நீர் சிறந்தவரே உலகில்
1. ராஜாதி ராஜா நீரே
கர்த்தாதி கர்த்தர் நீரே
சர்வ வல்லவர் சாவை வென்றவர்
உயிரோடு எழுந்தவரே
2. மரணத்தை வென்றவரே
பாதாளத்தை ஜெயித்தவரே
பரலோக தேவனே பாத்திரமுள்ளவரே
பரிசுத்த ஆவியும் நீர்
3. கடலின்மேல் நடந்தீரே
காற்றை கடலையும் அமர்த்தினீரே
கன்மலை நீரே கோட்டை நீரே
காக்கும் புகலிடமே
kiristhuvukkul vazhkinren
enakkul vazhvathu iyesuve
enathu pavaththai katalin
aazhaththil moozhkatiththavare
enathu sapaththai katalin
aazhaththil moozhkatiththavare
neer periyavare neer uyarntha
neer siranthavare ulakil
1. rajathi raja neere
karththathi karththar neere
sarva vallavar savai venravar
uyirootu ezhunthavare
2. maranaththai venravare
pathalaththai jeyiththavare
paralooka thevane paththiramullavare
parisuththa aaviyum neer
3. katalinmel natantheere
karrai katalaiyum amarththineere
kanmalai neere koottai neere
kakkum pukalitame
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
kiristhuvukkul vazhkinren
எனக்குள் வாழ்வது இயேசுவே
enakkul vazhvathu iyesuve
எனது பாவத்தை கடலின்
enathu pavaththai katalin
ஆழத்தில் மூழ்கடித்தவரே
aazhaththil moozhkatiththavare
எனது சாபத்தை கடலின்
enathu sapaththai katalin
ஆழத்தில் மூழ்கடித்தவரே
aazhaththil moozhkatiththavare
நீர் பெரியவரே நீர் உயர்ந்த
neer periyavare neer uyarntha
நீர் சிறந்தவரே உலகில்
neer siranthavare ulakil
1. ராஜாதி ராஜா நீரே
1. rajathi raja neere
கர்த்தாதி கர்த்தர் நீரே
karththathi karththar neere
சர்வ வல்லவர் சாவை வென்றவர்
sarva vallavar savai venravar
உயிரோடு எழுந்தவரே
uyirootu ezhunthavare
2. மரணத்தை வென்றவரே
2. maranaththai venravare
பாதாளத்தை ஜெயித்தவரே
pathalaththai jeyiththavare
பரலோக தேவனே பாத்திரமுள்ளவரே
paralooka thevane paththiramullavare
பரிசுத்த ஆவியும் நீர்
parisuththa aaviyum neer
3. கடலின்மேல் நடந்தீரே
3. katalinmel natantheere
காற்றை கடலையும் அமர்த்தினீரே
karrai katalaiyum amarththineere
கன்மலை நீரே கோட்டை நீரே
kanmalai neere koottai neere
காக்கும் புகலிடமே
kakkum pukalitame