kiruba kiruba kiruba yesu
கிருபை கிருபை கிருபை இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபை கிருபை கிருபை இயேசு
அப்பாவோட கிருபை-2
தடைகள் எல்லாமே
இடிக்கச் செய்தார் கிருபை
தண்ணீர் எல்லாமே
தாண்டச் செய்தார் கிருபை-2
2. கண்ணீர் எல்லாமே
துடைத்து விட்டார் கிருபை
கஷ்டம் எல்லாமே போக்கி விட்டார் கிருபை
3. பாவம் எல்லாமே கழுவி விட்டார் கிருபை
பாசத்தாலே என்னை
அணைத்துக் கொண்டார் கிருபை
kirupai kirupai kirupai iyesu
appavoota kirupai-2
thataikal ellame
itikkas seythar kirupai
thanneer ellame
thantas seythar kirupai-2
2. kanneer ellame
thutaiththu vittar kirupai
kashtam ellame pookki vittar kirupai
3. pavam ellame kazhuvi vittar kirupai
pasaththale ennai
anaiththuk kontar kirupai
கிருபை கிருபை கிருபை இயேசு
kirupai kirupai kirupai iyesu
அப்பாவோட கிருபை-2
appavoota kirupai-2
தடைகள் எல்லாமே
thataikal ellame
இடிக்கச் செய்தார் கிருபை
itikkas seythar kirupai
தண்ணீர் எல்லாமே
thanneer ellame
தாண்டச் செய்தார் கிருபை-2
thantas seythar kirupai-2
2. கண்ணீர் எல்லாமே
2. kanneer ellame
துடைத்து விட்டார் கிருபை
thutaiththu vittar kirupai
கஷ்டம் எல்லாமே போக்கி விட்டார் கிருபை
kashtam ellame pookki vittar kirupai
3. பாவம் எல்லாமே கழுவி விட்டார் கிருபை
3. pavam ellame kazhuvi vittar kirupai
பாசத்தாலே என்னை
pasaththale ennai
அணைத்துக் கொண்டார் கிருபை
anaiththuk kontar kirupai