kiruba mattum podhun en vazhvilelyrics
கிருப மட்டும் போதும் என் வாழ்விலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபை மட்டும் போதும் என் வாழ்விலே
வேறு ஒன்றும் வேண்டாமே எப்போதுமே
தாங்குகின்ற கிருபை
நடத்துகின்ற கிருபை
உயர்த்துகின்ற கிருப போதுமே
தாயின் கருவில் என்னை தெரிந்து கொண்டீரே
வேண்டாம் என்று தள்ளிடவில்லையே
திக்கற்ற வேளையில் அருகில்
தூக்கி தாங்கி சுமந்து வந்தீரே
பாவங்கள் எல்லாம் மன்னித்தவரே
நோய்களை எல்லாம் சுகமாக்கினீர்
kirupai mattum poothum en vazhvile
veru onrum ventame eppoothume
thangkukinra kirupai
nataththukinra kirupai
uyarththukinra kirupa poothume
thayin karuvil ennai therinthu konteere
ventam enru thallitavillaiye
thikkarra velaiyil arukil
thookki thangki sumanthu vantheere
pavangkal ellam manniththavare
nooykalai ellam sukamakkineer
கிருபை மட்டும் போதும் என் வாழ்விலே
kirupai mattum poothum en vazhvile
வேறு ஒன்றும் வேண்டாமே எப்போதுமே
veru onrum ventame eppoothume
தாங்குகின்ற கிருபை
thangkukinra kirupai
நடத்துகின்ற கிருபை
nataththukinra kirupai
உயர்த்துகின்ற கிருப போதுமே
uyarththukinra kirupa poothume
தாயின் கருவில் என்னை தெரிந்து கொண்டீரே
thayin karuvil ennai therinthu konteere
வேண்டாம் என்று தள்ளிடவில்லையே
ventam enru thallitavillaiye
திக்கற்ற வேளையில் அருகில்
thikkarra velaiyil arukil
தூக்கி தாங்கி சுமந்து வந்தீரே
thookki thangki sumanthu vantheere
பாவங்கள் எல்லாம் மன்னித்தவரே
pavangkal ellam manniththavare
நோய்களை எல்லாம் சுகமாக்கினீர்
nooykalai ellam sukamakkineer