kirubai athisayam
ஆச்சரிய கிருபை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆச்சரிய கிருபை அதிசயம் அதன் தொனி
நீச பாவியாம் எனை மீட்டதே
தொலைந்து போன என்னயும் தேடி அன்பாய்
கண்டதே குருடன் நான் இப்போது காண்கிறேன்.
கிருபையே என் உள்ளம் பயந்திட போதித்ததே
கிருபையே என் பயம் நீக்கிற்றே
விலையேறப் பெற்றதாய் தோன்றுதே உம் கிருபை
நான் உம்மை நம்பின அந்நேரமே
அபாயங்கள் சூழ்ச்சிகள் கஷ்டங்கள் யாவினூடாய்
ஏராளமாய் கடந்து நான் வந்திட்டேன்
கிருபையே தம் மறைவினில் என்னையும் காத்ததே
கிருபையே அக்கரை சேர்த்ததே
அக்கரை சேர்கையில் பதினாயிரம் வருடங்கள்
பிரகாசிப்போம் நீதியின் சூர்யனால்
கர்த்தரைப் பாடியே போற்றுவோம் ஏகமாய்
முன் என்றும் இல்லாத மகிழ்ச்சியாய்
aassariya kirupai athisayam athan thoni
neesa paviyam enai meettathe
tholainthu poona ennayum theti anpay
kantathe kurutan nan ippoothu kankiren.
kirupaiye en ullam payanthita poothiththathe
kirupaiye en payam neekkirre
vilaiyerap perrathay thoonruthe um kirupai
nan ummai nampina annerame
apayangkal soozhssikal kashtangkal yavinootay
eralamay katanthu nan vanthitten
kirupaiye tham maraivinil ennaiyum kaththathe
kirupaiye akkarai serththathe
akkarai serkaiyil pathinayiram varutangkal
pirakasippoom neethiyin sooryanal
karththaraip patiye poorruvoom ekamay
mun enrum illatha makizhssiyay
ஆச்சரிய கிருபை அதிசயம் அதன் தொனி
aassariya kirupai athisayam athan thoni
நீச பாவியாம் எனை மீட்டதே
neesa paviyam enai meettathe
தொலைந்து போன என்னயும் தேடி அன்பாய்
tholainthu poona ennayum theti anpay
கண்டதே குருடன் நான் இப்போது காண்கிறேன்.
kantathe kurutan nan ippoothu kankiren.
கிருபையே என் உள்ளம் பயந்திட போதித்ததே
kirupaiye en ullam payanthita poothiththathe
கிருபையே என் பயம் நீக்கிற்றே
kirupaiye en payam neekkirre
விலையேறப் பெற்றதாய் தோன்றுதே உம் கிருபை
vilaiyerap perrathay thoonruthe um kirupai
நான் உம்மை நம்பின அந்நேரமே
nan ummai nampina annerame
அபாயங்கள் சூழ்ச்சிகள் கஷ்டங்கள் யாவினூடாய்
apayangkal soozhssikal kashtangkal yavinootay
ஏராளமாய் கடந்து நான் வந்திட்டேன்
eralamay katanthu nan vanthitten
கிருபையே தம் மறைவினில் என்னையும் காத்ததே
kirupaiye tham maraivinil ennaiyum kaththathe
கிருபையே அக்கரை சேர்த்ததே
kirupaiye akkarai serththathe
அக்கரை சேர்கையில் பதினாயிரம் வருடங்கள்
akkarai serkaiyil pathinayiram varutangkal
பிரகாசிப்போம் நீதியின் சூர்யனால்
pirakasippoom neethiyin sooryanal
கர்த்தரைப் பாடியே போற்றுவோம் ஏகமாய்
karththaraip patiye poorruvoom ekamay
முன் என்றும் இல்லாத மகிழ்ச்சியாய்
mun enrum illatha makizhssiyay