Kirubai Emmai Solthu Kollum
கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்
தம் கிருபை – கர்த்தரில் மகிழ்வோம்
களி கூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை
1. யோர்தானைக் கடந்து வந்தோம்
எங்கள் இயேசுவில் பெலனடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்.
2. தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியைச் செய்கின்றார்
தேசத்தின் நன்மை க்ஷேமம் அருள்வார்
தாசர்கள் வேண்டிடுவோம்
3. கர்த்தர் இவ்வாண்டினிலே
பெரும் காரியம் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்
காத்திருந்தே அடைவோம்
4. ஆண்டுகள் நன்மையினால்
முடி சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை
வைத்தே பாசமாய் நோக்கிடுவார்
5. ஜாதி ஜனங்களையும்
வந்து மோதி அசைத்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளம் மகிழும்
கர்த்தரே வந்திடுவார்
6.உண்மையும் நேர்மையுமாய்
இந்த ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம்
Kirubai Emmai Solthu Kollum
kirupai Emmai Soolnthu Kollum Tham Kirupai
Karththaril Makilvom Kalikoornthiduvom
Kanndatainthom Kirupai
saranangal
Yorthaanaik Kadanthu Vanthom – Engal
Yesuvin Pelam Atainthom
Senaiyin Karththar Munnae Nadanthaar
Sorvintik Kaaththuk Konndaar – Kirupai
1. Thaesamae Payappadaathae Engal
Thaevan Kiriyai Seykiraar
Thaesaththin Nanmai Shaemam Arulvaar
Thaasakarkal Vaenndiduvom – Kirupai
2. Karththar Ivvaanntinilae Perung
Kaariyam Seythiduvaar
Kaal Vaikkum Thaesam Aesu Tharuvaar
Kaaththirunthae Ataivom – Kirupai
3. Aanndukal Nanmaiyinaal – Muti
Soonndu Valam Peruka
Thaesaththin Meethae Kannkalai Vaiththae
Paasamaay Nnokkiduvaar – Kirupai
4. Jaathi Janangalaiyum – Vanthu
Mothi Asainthiduvaar
Kaaththu Thavikkum Ullamakilum
Karththarae Vanthiduvaar – Kirupai
5. Unnmaiyum Naermaiyumaay – Intha
Ooliyam Seythiduvom
Thooya Karpulla Thaeva Sapaiyaay
Theeviram Sernthiduvom – Kirupai
கிருபை! எம்மை சூழ்ந்து கொள்ளும்
Kirubai Emmai Solthu Kollum
தம் கிருபை – கர்த்தரில் மகிழ்வோம்
Karththaril Makilvom Kalikoornthiduvom
களி கூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை
Kanndatainthom Kirupai
1. யோர்தானைக் கடந்து வந்தோம்
Yorthaanaik Kadanthu Vanthom – Engal
எங்கள் இயேசுவில் பெலனடைந்தோம்
Yesuvin Pelam Atainthom
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
Senaiyin Karththar Munnae Nadanthaar
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்.
Sorvintik Kaaththuk Konndaar – Kirupai
2. தேசமே பயப்படாதே எங்கள்
1. Thaesamae Payappadaathae Engal
தேவன் கிரியைச் செய்கின்றார்
Thaevan Kiriyai Seykiraar
தேசத்தின் நன்மை க்ஷேமம் அருள்வார்
Thaesaththin Nanmai Shaemam Arulvaar
தாசர்கள் வேண்டிடுவோம்
Thaasakarkal Vaenndiduvom – Kirupai
3. கர்த்தர் இவ்வாண்டினிலே
2. Karththar Ivvaanntinilae Perung
பெரும் காரியம் செய்திடுவார்
Kaariyam Seythiduvaar
கால் வைக்கும் தேசம் இயேசு தருவார்
Kaal Vaikkum Thaesam Aesu Tharuvaar
காத்திருந்தே அடைவோம்
Kaaththirunthae Ataivom – Kirupai
4. ஆண்டுகள் நன்மையினால்
3. Aanndukal Nanmaiyinaal – Muti
முடி சூண்டு வளம் பெருக
Soonndu Valam Peruka
தேசத்தின் மீதே கண்களை
Thaesaththin Meethae Kannkalai Vaiththae
வைத்தே பாசமாய் நோக்கிடுவார்
Paasamaay Nnokkiduvaar – Kirupai
5. ஜாதி ஜனங்களையும்
4. Jaathi Janangalaiyum – Vanthu
வந்து மோதி அசைத்திடுவார்
Mothi Asainthiduvaar
காத்து தவிக்கும் உள்ளம் மகிழும்
Kaaththu Thavikkum Ullamakilum
கர்த்தரே வந்திடுவார்
Karththarae Vanthiduvaar – Kirupai
6.உண்மையும் நேர்மையுமாய்
5. Unnmaiyum Naermaiyumaay – Intha
இந்த ஊழியம் செய்திடுவோம்
Ooliyam Seythiduvom
தூய கற்புள்ள தேவ சபையாய்
Thooya Karpulla Thaeva Sapaiyaay
தீவிரம் சேர்ந்திடுவோம்
Theeviram Sernthiduvom – Kirupai