Kirubai Ennai Thangukinrathu song lyrics
கிருபை என்னை தாங்குகின்றது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபை என்னை தாங்குகின்றது
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 2
காலையிலும் தாங்குகின்றது
இரவினிலும் தாங்குகின்றது
கிருபை என்னை தாங்குகின்றது
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1
அதிகாலையில் உம் கிருபைக்காய்
அனுதினமும் காத்திருக்கிறேன் – 2
நான் உம்மையே நம்பியிருக்கின்றேன் – 2
கிருபை என்னை தாங்குகின்றது
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1
மீனின் வயிற்றிலே யோனாவையும் – 2
உம் கிருபைதான் தாங்கினதையா – 2
கிருபை என்னை தாங்குகின்றது
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1
உயிரோடு இருப்பதும் உம் கிருபைதானையா
நான் உயிரோடு இருப்பதும் உம் கிருபைதானையா – 1
என் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை பெரீதையா – 2
கிருபை என்னை தாங்குகின்றது
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 3
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
kirupai ennai thangkukinrathu
theva kirupai ennai thangkukinrathu – 2
kalaiyilum thangkukinrathu
iravinilum thangkukinrathu
kirupai ennai thangkukinrathu
theva kirupai ennai thangkukinrathu – 1
athikalaiyil um kirupaikkay
anuthinamum kaththirukkiren – 2
nan ummaiye nampiyirukkinren – 2
kirupai ennai thangkukinrathu
theva kirupai ennai thangkukinrathu – 1
meenin vayirrile yoonavaiyum – 2
um kirupaithan thangkinathaiya – 2
kirupai ennai thangkukinrathu
theva kirupai ennai thangkukinrathu – 1
uyirootu iruppathum um kirupaithanaiya
nan uyirootu iruppathum um kirupaithanaiya – 1
en jeevanaip parkkilum um kirupai pereethaiya – 2
kirupai ennai thangkukinrathu
theva kirupai ennai thangkukinrathu – 3
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya
கிருபை என்னை தாங்குகின்றது
kirupai ennai thangkukinrathu
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 2
theva kirupai ennai thangkukinrathu – 2
காலையிலும் தாங்குகின்றது
kalaiyilum thangkukinrathu
இரவினிலும் தாங்குகின்றது
iravinilum thangkukinrathu
கிருபை என்னை தாங்குகின்றது
kirupai ennai thangkukinrathu
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1
theva kirupai ennai thangkukinrathu – 1
அதிகாலையில் உம் கிருபைக்காய்
athikalaiyil um kirupaikkay
அனுதினமும் காத்திருக்கிறேன் – 2
anuthinamum kaththirukkiren – 2
நான் உம்மையே நம்பியிருக்கின்றேன் – 2
nan ummaiye nampiyirukkinren – 2
கிருபை என்னை தாங்குகின்றது
kirupai ennai thangkukinrathu
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1
theva kirupai ennai thangkukinrathu – 1
மீனின் வயிற்றிலே யோனாவையும் – 2
meenin vayirrile yoonavaiyum – 2
உம் கிருபைதான் தாங்கினதையா – 2
um kirupaithan thangkinathaiya – 2
கிருபை என்னை தாங்குகின்றது
kirupai ennai thangkukinrathu
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 1
theva kirupai ennai thangkukinrathu – 1
உயிரோடு இருப்பதும் உம் கிருபைதானையா
uyirootu iruppathum um kirupaithanaiya
நான் உயிரோடு இருப்பதும் உம் கிருபைதானையா – 1
nan uyirootu iruppathum um kirupaithanaiya – 1
என் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை பெரீதையா – 2
en jeevanaip parkkilum um kirupai pereethaiya – 2
கிருபை என்னை தாங்குகின்றது
kirupai ennai thangkukinrathu
தேவ கிருபை என்னை தாங்குகின்றது – 3
theva kirupai ennai thangkukinrathu – 3
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
“thay poola therri” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
1 2 3 4 alleluya – 1 2 3 4 Alleluya