kirubai kirubai deva ellam
கிருபை கிருபை தேவா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபை கிருபை தேவா
எல்லாம் உம் தயவால் நாதா-2
நிற்பதும் நடப்பதும்
நான் உயிருடன் வாழ்வதும் (2)
1. ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல
கிருபைகள் பெருகும் தேவனை
மகிழ்விக்க அது ஒன்றே
போதும் -2
துதிகளின் நடுவில் மகிழ்ந்திடும் தேவா (2)
துதிகன மகிமை செலுத்துவேன் நாதா
2.நெருக்கங்கள் என்னை சூழ்ந்திட்ட போதும்
அருகிலே வந்து ஆறுதல் தந்தீர்-2
குறைகளை நீக்கி கறைகளை போக்கி -2
நிறைவான வாழ்வுக்குள் நடத்திடும் தேவா
3. மிகுந்த இரக்கமும் உருக்கமும் நிறைந்த
எங்கள் நல்ல தேவனும் நீரே
உமக்கு நிகராக யாருண்டு தேவா
உம்மைப் போல் நேசிக்க யாருண்டு நாதா
kirupai kirupai theva
ellam um thayaval natha-2
nirpathum natappathum
nan uyirutan vazhvathum (2)
1. sthooththiram solla solla
kirupaikal perukum thevanai
makizhvikka athu onre
poothum -2
thuthikalin natuvil makizhnthitum theva (2)
thuthikana makimai seluththuven natha
2.nerukkangkal ennai soozhnthitta poothum
arukile vanthu aaruthal thantheer-2
kuraikalai neekki karaikalai pookki -2
niraivana vazhvukkul nataththitum theva
3. mikuntha irakkamum urukkamum niraintha
engkal nalla thevanum neere
umakku nikaraka yaruntu theva
ummaip pool nesikka yaruntu natha
கிருபை கிருபை தேவா
kirupai kirupai theva
எல்லாம் உம் தயவால் நாதா-2
ellam um thayaval natha-2
நிற்பதும் நடப்பதும்
nirpathum natappathum
நான் உயிருடன் வாழ்வதும் (2)
nan uyirutan vazhvathum (2)
1. ஸ்தோத்திரம் சொல்ல சொல்ல
1. sthooththiram solla solla
கிருபைகள் பெருகும் தேவனை
kirupaikal perukum thevanai
மகிழ்விக்க அது ஒன்றே
makizhvikka athu onre
போதும் -2
poothum -2
துதிகளின் நடுவில் மகிழ்ந்திடும் தேவா (2)
thuthikalin natuvil makizhnthitum theva (2)
துதிகன மகிமை செலுத்துவேன் நாதா
thuthikana makimai seluththuven natha
2.நெருக்கங்கள் என்னை சூழ்ந்திட்ட போதும்
2.nerukkangkal ennai soozhnthitta poothum
அருகிலே வந்து ஆறுதல் தந்தீர்-2
arukile vanthu aaruthal thantheer-2
குறைகளை நீக்கி கறைகளை போக்கி -2
kuraikalai neekki karaikalai pookki -2
நிறைவான வாழ்வுக்குள் நடத்திடும் தேவா
niraivana vazhvukkul nataththitum theva
3. மிகுந்த இரக்கமும் உருக்கமும் நிறைந்த
3. mikuntha irakkamum urukkamum niraintha
எங்கள் நல்ல தேவனும் நீரே
engkal nalla thevanum neere
உமக்கு நிகராக யாருண்டு தேவா
umakku nikaraka yaruntu theva
உம்மைப் போல் நேசிக்க யாருண்டு நாதா
ummaip pool nesikka yaruntu natha