kirubai kirubai kirubai deva kirubai
நான் உயிரோடு இருப்பதும் கிருபை -
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை – 2
1.ஆபத்தில் தாங்கின கிருபை தேவ கிருபை
நோய்களை சுகமாக்கின கிருபை தேவ கிருபை – 2
சத்துருவை தகர்த்த கிருபை தேவ கிருபை
சாத்தானை தோற்கடித்த கிருபை தேவ கிருபை – 2
2.பாவியாம்.என்னை நேசித்த கிருபை தேவ கிருபை
பாவியாம் என்னை ரட்சித்த கிருபை தேவ கிருபை -2
பாவிகளுக்காய் மரித்துயிர்த்த கிருபை தேவ கிருபை
பாவம் ஜெயிக்க பெலன் தந்த கிருபை தேவ கிருபை -2
3.நான் உயிரோடு இருப்பதும் கிருபை தேவ கிருபை
நான் உடைந்து போவதும் கிருபை தேவ கிருபை -2
நான் பலவீனன் ஆகாததும் கிருபை தேவ கிருபை
நான் ஆசீர்வாதம் பெற்றுகொள்வதும் கிருபை தேவ கிருபை -2
4.எந்தன் பெலத்தால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் திறமையால் அல்ல கிருபயால் தேவ கிருபயால் -2
எந்தன் நீதியால் அல்ல கிருபயால் தேவ கிருபயால்
எந்தன் சர்வமும் அல்ல. கிருபயால் தேவ கிருபயால் -2
kirupai kirupai kirupai theva kirupai – 2
1.aapaththil thangkina kirupai theva kirupai
nooykalai sukamakkina kirupai theva kirupai – 2
saththuruvai thakarththa kirupai theva kirupai
saththanai thoorkatiththa kirupai theva kirupai – 2
2.paviyam.ennai nesiththa kirupai theva kirupai
paviyam ennai ratsiththa kirupai theva kirupai -2
pavikalukkay mariththuyirththa kirupai theva kirupai
pavam jeyikka pelan thantha kirupai theva kirupai -2
3.nan uyirootu iruppathum kirupai theva kirupai
nan utainthu poovathum kirupai theva kirupai -2
nan palaveenan aakathathum kirupai theva kirupai
nan aaseervatham perrukolvathum kirupai theva kirupai -2
4.enthan pelaththal alla kirupayal theva kirupayal
enthan thiramaiyal alla kirupayal theva kirupayal -2
enthan neethiyal alla kirupayal theva kirupayal
enthan sarvamum alla. kirupayal theva kirupayal -2