Kirubaiyai Kaathukkolven Lyrics

கிருபையை காத்துக்கொள்வேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கிருபையாய் இரங்கினிரே
என்மேல் பிரியமாய் இருந்தீரே
பாவ மறைவிலே இருந்தேனே
உம்மை மறந்து நான் எங்கே போவேன்
ஆயிரம் நாட்க்களுள் பதினாயிரம் நான்
பாவங்கள் செய்தாலும் இரங்கினிரே – 2
மண்ணித்திறே மறந்துபோனிறே
உம் கிருபையை காத்துக்கொள்வேன் – 2
உம் கிருபையை காத்துக்கொள்வேன்
உம் அன்பில் நான் நிலைத்திருக்க
கிருபை தேவைப்பட்டதே
தினமும் உமக்காய் வாழ்ந்திடவே
உம் கிருபை தேவைப்பட்டதே – 2
என் பாவத்தையே மன்னிக்கவே
சிலுவையில் பலியானீர்
அதை நான் மரப்பேனோ
நான் நித்திய ஜீவன் அடையும்படி
இவ்வளவாய் அன்புக்கூர்ந்தீர்
அதை நான் மறப்பேனோ – 2
நினையாமல் இருப்பேனோ – ஆயிரம் நாட்க்களுள்
உமது வாக்கின்படி நடந்திடவே
கிருபை தேவைப்பட்டதே
உம் சித்தம் தினமும் செய்திடவே
உம் கிருபை தேவைப்பட்டதே -2
வாக்குத்தத்தம் நிறைவேற
அதை நான் சுதந்தரிக்க
என்னை உருவாக்கினிரே
உம் சித்தம் செய்திட
பரிசுத்தமாய் வாழ்ந்திட
புது பெலன் எனக்கு தந்தீரே- 2
பழையவை ஒழிந்துபோனதே
எல்லாம் புதிதானதே, கிறிஸ்துவுக்குள் – ஆயிரம் நாட்க்களுள்