kirupai tharume puthu kirupai tharume-4
கிருபை தாருமே புது கிருபை
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.
கிருபை தாருமே புது கிருபை தாருமே-4
பழைவைகள் எல்லாம் மாறிட கிருபை தாருமே
புதியவை எல்லாம் பெற்றிட கிருபை தாருமே -2
புது கிருபை புது பெலனை இன்றையே தாருமே -3
1.கட்டுகளை உடைத்திடவே உம் கிருபை தாருமே
நுகங்களை முறித்திடவே உம் பெலனை தாருமே
பாவத்தை ஜெயித்திடவே உம் கிருபை தாருமே
சாபங்கள் உடைத்திடவே உம் வல்லமை தாருமே
2.மதில்களை தாண்டிடவே உம் கிருபை தாருமே
தேசத்தை கலக்கிடவே உம் வல்லமை தாருமே
விசுவாசத்தில் பெருகிடவே உம் கிருபை தாருமே
வரங்களை பெற்றிடவே உம் கிருபை தாருமே
3.எழுப்புதல் ஊற்றிடவே உம் கிருபை தாருமே
அக்கினியாய் மாறிடவே உம் கிருபை தாருமே
ஜெப ஆவியே பெற்றிடவே உம் கிருபை தாருமே
அபிஷேகத்தை பெற்றிடவே உம் கிருபை தாருமே
kirupai tharume puthu kirupai tharume-4
pazhaivaikal ellam marita kirupai tharume
puthiyavai ellam perrita kirupai tharume -2
puthu kirupai puthu pelanai inraiye tharume -3
1.kattukalai utaiththitave um kirupai tharume
nukangkalai muriththitave um pelanai tharume
pavaththai jeyiththitave um kirupai tharume
sapangkal utaiththitave um vallamai tharume
2.mathilkalai thantitave um kirupai tharume
thesaththai kalakkitave um vallamai tharume
visuvasaththil perukitave um kirupai tharume
varangkalai perritave um kirupai tharume
3.ezhupputhal oorritave um kirupai tharume
akkiniyay maritave um kirupai tharume
jepa aaviye perritave um kirupai tharume
apishekaththai perritave um kirupai tharume