kirupaiyal ennai thangkiya anpu
கிருபையால் என்னை தாங்கிய
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கிருபையால் என்னை தாங்கிய அன்பு
கிருபையால் என்னை அணைத்திட்ட அன்பு
பாதாள வாசலில் நின்ற போது
பரிசுத்த கரம் என்னை தூக்கியதே
பாவ அவமானம் நிந்தையில் இருந்து
பரலோக கரம் என்னை கழுவினதே
இயேசு கிறிஸ்துவின் இணையற்ற அன்பு
யெகோவா தேவனின் மாசற்ற அன்பு
1.உலகத்தின் நேசம் பெரிதென்று
ஓடினேன் தெரிந்தும் மாயை என்று
உண்மையானார் என்று ஒருவர் இல்லை
உதவிக்காக இங்கு யாரும் இல்லை
அவர் அன்பு மேலானது
அவர் அன்பு மாறாதது
2.தேவைக்காய் தேடினார் பலரும் உண்டு
என் தேவையை அறிந்திட யாரும் இல்லை
தேவனே தேற்றிடும் பெலனானார் – என் தேவைகள் அனைத்திலும் உதவி செய்தார்
அவர் அன்பு மேலானது
அவர் அன்பு மாறாதது
3.எங்கு நாம் ஓடி சென்றாலும்
எதனை உறவை நேசித்தாலும்
அவர் போல் உலகத்தில் ஒருவர் இல்லை
இயேசு அன்புக்கு ஈடே எதுவும் இல்லை
அவர் அன்பு மேலானது
அவர் அன்பு மாறாதது
kirupaiyal ennai thangkiya anpu
kirupaiyal ennai anaiththitta anpu
pathala vasalil ninra poothu
parisuththa karam ennai thookkiyathe
pava avamanam ninthaiyil irunthu
paralooka karam ennai kazhuvinathe
iyesu kiristhuvin inaiyarra anpu
yekoova thevanin masarra anpu
1.ulakaththin nesam perithenru
ootinen therinthum mayai enru
unmaiyanar enru oruvar illai
uthavikkaka ingku yarum illai
avar anpu melanathu
avar anpu marathathu
2.thevaikkay thetinar palarum untu
en thevaiyai arinthita yarum illai
thevane therritum pelananar – en thevaikal anaiththilum uthavi seythar
avar anpu melanathu
avar anpu marathathu
3.engku nam ooti senralum
ethanai uravai nesiththalum
avar pool ulakaththil oruvar illai
iyesu anpukku eete ethuvum illai
avar anpu melanathu
avar anpu marathathu
கிருபையால் என்னை தாங்கிய அன்பு
kirupaiyal ennai thangkiya anpu
கிருபையால் என்னை அணைத்திட்ட அன்பு
kirupaiyal ennai anaiththitta anpu
பாதாள வாசலில் நின்ற போது
pathala vasalil ninra poothu
பரிசுத்த கரம் என்னை தூக்கியதே
parisuththa karam ennai thookkiyathe
பாவ அவமானம் நிந்தையில் இருந்து
pava avamanam ninthaiyil irunthu
பரலோக கரம் என்னை கழுவினதே
paralooka karam ennai kazhuvinathe
இயேசு கிறிஸ்துவின் இணையற்ற அன்பு
iyesu kiristhuvin inaiyarra anpu
யெகோவா தேவனின் மாசற்ற அன்பு
yekoova thevanin masarra anpu
1.உலகத்தின் நேசம் பெரிதென்று
1.ulakaththin nesam perithenru
ஓடினேன் தெரிந்தும் மாயை என்று
ootinen therinthum mayai enru
உண்மையானார் என்று ஒருவர் இல்லை
unmaiyanar enru oruvar illai
உதவிக்காக இங்கு யாரும் இல்லை
uthavikkaka ingku yarum illai
அவர் அன்பு மேலானது
avar anpu melanathu
அவர் அன்பு மாறாதது
avar anpu marathathu
2.தேவைக்காய் தேடினார் பலரும் உண்டு
2.thevaikkay thetinar palarum untu
என் தேவையை அறிந்திட யாரும் இல்லை
en thevaiyai arinthita yarum illai
தேவனே தேற்றிடும் பெலனானார் – என் தேவைகள் அனைத்திலும் உதவி செய்தார்
thevane therritum pelananar – en thevaikal anaiththilum uthavi seythar
அவர் அன்பு மேலானது
avar anpu melanathu
அவர் அன்பு மாறாதது
avar anpu marathathu
3.எங்கு நாம் ஓடி சென்றாலும்
3.engku nam ooti senralum
எதனை உறவை நேசித்தாலும்
ethanai uravai nesiththalum
அவர் போல் உலகத்தில் ஒருவர் இல்லை
avar pool ulakaththil oruvar illai
இயேசு அன்புக்கு ஈடே எதுவும் இல்லை
iyesu anpukku eete ethuvum illai
அவர் அன்பு மேலானது
avar anpu melanathu
அவர் அன்பு மாறாதது
avar anpu marathathu