Kodu Kodu Kodu Yesuvukku

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கொடு கொடு கொடு யெசுவுக்கு கொடு கொடு கொடு யெசுவுக்கு
கொடு கொடு கொடு யெசுவுக்கு கொடு
உர்சாகமாய்க் கொடு நீ யெசுவுக்கு கொடு
கொடுத்தால் உநக்கு ஆசீர்வாதம்
யெசு உந்நை ஆசீர்வதிப்பார்
உந்நை கீலாக்காமல் யெசு மேலாக்குவார்
உந்நை வாலாக்காமல் யெசு தலையாக்குவார்
கொடு கொடு கொடு யெசுவுக்கு கொடு
உர்சாகமாய்க் கொடு நீ யெசுவுக்கு கொடு
நலதம் எந்நும் தைலத்துடந்
மரியால் யெசுவிடம் வந்தாலே
யெசுவிந் பாத்தைத் தைலத்திநால்
கலுவி ஆசிபெத்தாலே
மரியால் பொல் நீயும் கொடுத்தால்
உநக்கும் கிதைக்கும் ஆசீர்வாதம்
கொடு கொடு கொடு யெசுவுக்கு கொடு
உர்சாகமாய்க் கொடு நீ யெசுவுக்கு கொடு