kodum kolkathaa malai
கொடுங் கொல்கொதா மலை மேட்டினில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கொடுங் கொல்கொதா மலை மேட்டினில்
உந்தன் கால்களின் சத்தமோ-2
பயங்கரமாய் அந்தப் பாவிகள்
குத்திய சத்தமோ தேவனே -2
1. கோர குருசினில் இரத்தம் சிந்தியும்
மன்னிக்கும் மனமோ உமக்கு -2
மண்ணில் எனக்காய் உந்தன்
உயிரை குருசில் ஈந்த என் மன்னனே -2
2. வழியெங்கிலும் நிழல் போலவே
உந்தன் சத்தமோ தேவனே
என்னைக் காக்கவே உம்மைத் தந்தீரே
இந்தப் பாவி எனக்காய்
3. இருள் சூழ்ந்தது சீலை கிழிந்தது.
அந்தகாரம் சூழ்ந்ததெங்கும்
இந்தப் பாவியின் இருள் நீக்கவே
என்னுள் வாரும் எந்தன் இறைவனே
kotung kolkotha malai mettinil
unthan kalkalin saththamoo-2
payangkaramay anthap pavikal
kuththiya saththamoo thevane -2
1. koora kurusinil iraththam sinthiyum
mannikkum manamoo umakku -2
mannil enakkay unthan
uyirai kurusil eentha en mannane -2
2. vazhiyengkilum nizhal poolave
unthan saththamoo thevane
ennaik kakkave ummaith thantheere
inthap pavi enakkay
3. irul soozhnthathu seelai kizhinthathu.
anthakaram soozhnthathengkum
inthap paviyin irul neekkave
ennul varum enthan iraivane
கொடுங் கொல்கொதா மலை மேட்டினில்
kotung kolkotha malai mettinil
உந்தன் கால்களின் சத்தமோ-2
unthan kalkalin saththamoo-2
பயங்கரமாய் அந்தப் பாவிகள்
payangkaramay anthap pavikal
குத்திய சத்தமோ தேவனே -2
kuththiya saththamoo thevane -2
1. கோர குருசினில் இரத்தம் சிந்தியும்
1. koora kurusinil iraththam sinthiyum
மன்னிக்கும் மனமோ உமக்கு -2
mannikkum manamoo umakku -2
மண்ணில் எனக்காய் உந்தன்
mannil enakkay unthan
உயிரை குருசில் ஈந்த என் மன்னனே -2
uyirai kurusil eentha en mannane -2
2. வழியெங்கிலும் நிழல் போலவே
2. vazhiyengkilum nizhal poolave
உந்தன் சத்தமோ தேவனே
unthan saththamoo thevane
என்னைக் காக்கவே உம்மைத் தந்தீரே
ennaik kakkave ummaith thantheere
இந்தப் பாவி எனக்காய்
inthap pavi enakkay
3. இருள் சூழ்ந்தது சீலை கிழிந்தது.
3. irul soozhnthathu seelai kizhinthathu.
அந்தகாரம் சூழ்ந்ததெங்கும்
anthakaram soozhnthathengkum
இந்தப் பாவியின் இருள் நீக்கவே
inthap paviyin irul neekkave
என்னுள் வாரும் எந்தன் இறைவனே
ennul varum enthan iraivane