Kodupaaya Un Kaikalai
கொடுப்பாயா உன் கைகளை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. கொடுப்பாயா, உன் கைகளைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் கால்களைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் செவிகளைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்
2. கொடுப்பாயா, உன் கண்களைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் நாவைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் ஜீவனைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்
3. கொடுப்பாயா, உன் படிப்பைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் பணத்தைக் கொடுப்பாயா?
கொடுப்பாயா, உன் இதயத்தைக் கொடுப்பாயா?
ஆம் சுவாமி கொடுப்பேன்
காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ,அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்,அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன்,அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.
(உன்னதப்பாட்டு2:3)
1. Koduppaayaa, un kaikalaik koduppaayaa?
Koduppaayaa, un kaalkalaik koduppaayaa?
Koduppaayaa, un sevikalaik koduppaayaa?
Aam suvaami koduppaen
2. Koduppaayaa, un kannkalaik koduppaayaa?
Koduppaayaa, un naavaik koduppaayaa?
Koduppaayaa, un jeevanaik koduppaayaa?
Aam suvaami koduppaen
3. Koduppaayaa, un patippaik koduppaayaa?
Koduppaayaa, un panaththaik koduppaayaa?
Koduppaayaa, un ithayaththaik koduppaayaa?
Aam suvaami koduppaen
1. கொடுப்பாயா, உன் கைகளைக் கொடுப்பாயா?
1. Koduppaayaa, un kaikalaik koduppaayaa?
கொடுப்பாயா, உன் கால்களைக் கொடுப்பாயா?
Koduppaayaa, un kaalkalaik koduppaayaa?
கொடுப்பாயா, உன் செவிகளைக் கொடுப்பாயா?
Koduppaayaa, un sevikalaik koduppaayaa?
ஆம் சுவாமி கொடுப்பேன்
Aam suvaami koduppaen
2. கொடுப்பாயா, உன் கண்களைக் கொடுப்பாயா?
2. Koduppaayaa, un kannkalaik koduppaayaa?
கொடுப்பாயா, உன் நாவைக் கொடுப்பாயா?
Koduppaayaa, un naavaik koduppaayaa?
கொடுப்பாயா, உன் ஜீவனைக் கொடுப்பாயா?
Koduppaayaa, un jeevanaik koduppaayaa?
ஆம் சுவாமி கொடுப்பேன்
Aam suvaami koduppaen
3. கொடுப்பாயா, உன் படிப்பைக் கொடுப்பாயா?
3. Koduppaayaa, un patippaik koduppaayaa?
கொடுப்பாயா, உன் பணத்தைக் கொடுப்பாயா?
Koduppaayaa, un panaththaik koduppaayaa?
கொடுப்பாயா, உன் இதயத்தைக் கொடுப்பாயா?
Koduppaayaa, un ithayaththaik koduppaayaa?
ஆம் சுவாமி கொடுப்பேன்
Aam suvaami koduppaen