kokkarokkoo sevalu – Kokkarakko Sevalu
கொக்கரொக்கோ சேவலு
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
கொக்கரொக்கோ சேவலு – Kokkarakko Sevalu
ரம்பம்பம் ரம்பம்பம் ரம்பம்பம் ரம்பம்பம் ரம்பம்பம் ரம்பம்.. ரம்பம்.. பம்…. (2)
கொக்கரக்கோ சேவலு காலையிலே கூவுது கூக்கூகூ குயிலு கூவுது அதிகாலையிலே கூவுது பாட்டுபாடி துதிக்குது
படைத்தவரை மகிழ்ந்து பாடுது – ரம்பம்
மரக்கிளையில் குரங்கு கூட்டம் தாவி குதிக்குது காட்டிலே புள்ளிமான் துள்ளி ஓடுது மே மே மே மே மே மே ஆட்டுக்குட்டி கத்துது (தன்னை)
படைத்தவரை போற்றி துதிக்குது -ரம்பம்
படைப்பின் சிகரம் தம்பி நீயே படைப்பின் சிகரம் தங்காய் நீயே டக் டக் டக் டக் டக் டக் கரங்கள் தட்டி பாடிடு (இயேசுவை]
படைத்தவரை கொண்டாடிடு.(2) -ரம்பம்
kokkarokkoo sevalu – Kokkarakko Sevalu
rampampam rampampam rampampam rampampam rampampam rampam.. rampam.. pam…. (2)
kokkarakkoo sevalu kalaiyile koovuthu kookkookoo kuyilu koovuthu athikalaiyile koovuthu pattupati thuthikkuthu
pataiththavarai makizhnthu patuthu – rampam
marakkilaiyil kurangku koottam thavi kuthikkuthu kattile pulliman thulli ootuthu me me me me me me aattukkutti kaththuthu (thannai)
pataiththavarai poorri thuthikkuthu -rampam
pataippin sikaram thampi neeye pataippin sikaram thangkay neeye tak tak tak tak tak tak karangkal thatti patitu (iyesuvai]
pataiththavarai kontatitu.(2) -rampam