kolkaththa malai meethile

கொல்கத்தா மலை மீதிலே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

கொல்கத்தா மலை மீதிலே
சிலுவை சுமந்து மலை
உன்னத பிதாவின் சுத்தமாய்
உத்தமர் ரத்தம் சிந்தினார்
அந்தோ எருசலம்
ஆண்டவர் பவனி வந்தார் -2
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார் -2
மேனியில் கசை அடிகள்
எத்தனை வசை மொழிகள் -2
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சகித்தார் -2
வஞ்சக உலகினிலே
வணங்க கழுத்துடனே -2
வழி போகும் மானிடனே
வந்திடாயோ ஏசுவண்டை -2