kontatuvoom kontatuvoom

இயேசுவை கொண்டாடுவோம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசுவை கொண்டாடுவோம்
உன்னதரை வல்லவரை
பாடியே கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசுவை கொண்டாடுவோம்
உன்னதரை வல்லவரை
நாம் ஆடியே கொண்டாடுவோம்
வல்லவர் காப்பவர்
கூடவே இருப்பவர்
காண்பவர் காப்பவர்
கூடவே இருப்பவர் – கொண்டாடுவோம்
1.தேவனின் பிரசன்னம்
தினமும் தேற்றிடுமே
நன்மையும் கிருபையும்
எப்போதும் தொடர்ந்திடுமே -2
என் உள்ளத்தால் உம்மையே போற்றி
என்றென்றும் ஆராதிப்பேன் -2 கொண்டாடுவோம்
2.தடுமாறும் வேளையில்
நீரே தாங்குகின்றீர்
துயர் நீக்கி துன்பம் போக்கி
மகிழ்ச்சியாய் வாழ வைத்தீர்-2
உம் துதிகளை என்றென்றும் பாடி
உம்மையே உயர்த்திடுவேன்-2 -கொண்டாடுவோம்
இயேசுவை கொண்டாடுவோம் பாடல் வரிகள், Yesuvai Kondaduvom lyrics