Koodaatha kaariyam Illai Lyrics
கூடாத காரியம் இல்லை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மாலே கூடாத காரியம் இல்லை
உம்மாலே மாறாத சூழ்நிலை இல்லை -(2)
மலைகள் விலகுமே-
அலைகள் அடங்குமே-(2)
ஆராதனை உமக்கே ஆராதனை- 2
1.வனாந்திரத்தின் பாதையிலே
நீருற்றாய் நீர் வந்தீரே-
தீங்கை கண்ட நாட்களிலே
தப்புவிக்க வழிசெய்தீரே -(2)
கழுகைப்போல் உம் தோளில்
என்னை நீர் சுமந்தீரே –
கசப்பான என்வாழ்வை
களிப்பாக மாற்றீனீரே – (2)
வார்த்தையும் நீரே
வாசலும் நீரே –
வாழ்க்கையும் நீரே
என் வல்லமை நீரே-( 2)
ஆராதனை உமக்கே ஆராதனை-( 2)
2.எனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காமல் நீர் போகசெய்தீர்
எதிரிகளை பல வழியாய் சிதறடித்து நீர் ஓட செய்தீர் -(2)
மரணமே இல்லாத
மறுவாழ்வை தந்திடுவீர்
மகிமையில் சேர்த்திட
எனக்காக வந்திடுவீர்-(2)
அடையாளம் நீரே அலங்காரம் நீரே
ஆதாரம் நீரே என் அதிகாரம் நீரே – (2)
ஆராதனை உமக்கே ஆராதனை (2)
ummale kootatha kariyam illai
ummale maratha soozhnilai illai -(2)
malaikal vilakume-
alaikal atangkume-(2)
aarathanai umakke aarathanai- 2
1.vananthiraththin pathaiyile
neerurray neer vantheere-
theengkai kanta natkalile
thappuvikka vazhiseytheere -(2)
kazhukaippool um thoolil
ennai neer sumantheere –
kasappana envazhvai
kalippaka marreeneere – (2)
varththaiyum neere
vasalum neere –
vazhkkaiyum neere
en vallamai neere-( 2)
aarathanai umakke aarathanai-( 2)
2.enakkethirana aayuthangkal vaykkamal neer pookaseytheer
ethirikalai pala vazhiyay sitharatiththu neer oota seytheer -(2)
maraname illatha
maruvazhvai thanthituveer
makimaiyil serththita
enakkaka vanthituveer-(2)
ataiyalam neere alangkaram neere
aatharam neere en athikaram neere – (2)
aarathanai umakke aarathanai (2)
உம்மாலே கூடாத காரியம் இல்லை
ummale kootatha kariyam illai
உம்மாலே மாறாத சூழ்நிலை இல்லை -(2)
ummale maratha soozhnilai illai -(2)
மலைகள் விலகுமே-
malaikal vilakume-
அலைகள் அடங்குமே-(2)
alaikal atangkume-(2)
ஆராதனை உமக்கே ஆராதனை- 2
aarathanai umakke aarathanai- 2
1.வனாந்திரத்தின் பாதையிலே
1.vananthiraththin pathaiyile
நீருற்றாய் நீர் வந்தீரே-
neerurray neer vantheere-
தீங்கை கண்ட நாட்களிலே
theengkai kanta natkalile
தப்புவிக்க வழிசெய்தீரே -(2)
thappuvikka vazhiseytheere -(2)
கழுகைப்போல் உம் தோளில்
kazhukaippool um thoolil
என்னை நீர் சுமந்தீரே –
ennai neer sumantheere –
கசப்பான என்வாழ்வை
kasappana envazhvai
களிப்பாக மாற்றீனீரே – (2)
kalippaka marreeneere – (2)
வார்த்தையும் நீரே
varththaiyum neere
வாசலும் நீரே –
vasalum neere –
வாழ்க்கையும் நீரே
vazhkkaiyum neere
என் வல்லமை நீரே-( 2)
en vallamai neere-( 2)
ஆராதனை உமக்கே ஆராதனை-( 2)
aarathanai umakke aarathanai-( 2)
2.எனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காமல் நீர் போகசெய்தீர்
2.enakkethirana aayuthangkal vaykkamal neer pookaseytheer
எதிரிகளை பல வழியாய் சிதறடித்து நீர் ஓட செய்தீர் -(2)
ethirikalai pala vazhiyay sitharatiththu neer oota seytheer -(2)
மரணமே இல்லாத
maraname illatha
மறுவாழ்வை தந்திடுவீர்
maruvazhvai thanthituveer
மகிமையில் சேர்த்திட
makimaiyil serththita
எனக்காக வந்திடுவீர்-(2)
enakkaka vanthituveer-(2)
அடையாளம் நீரே அலங்காரம் நீரே
ataiyalam neere alangkaram neere
ஆதாரம் நீரே என் அதிகாரம் நீரே – (2)
aatharam neere en athikaram neere – (2)
ஆராதனை உமக்கே ஆராதனை (2)
aarathanai umakke aarathanai (2)