koota kooti thuthikalaiye – Koda kodi Thuthikalaiyae paadi

கோடா கோடி துதிகளையே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

கோடா கோடி துதிகளையே – Koda kodi Thuthikalaiyae paadi
கோடா கோடி துதிகளையே பாடி
கூடி இயேசு நாமத்தையே தேடி
டாடி என்ரு சொல்லி அவரை நாடி
ஆர்ப்பரிப்போமே
காற்றும் அவர் தந்ததே
மூச்சும் அவர் தந்ததே
பேச்சும் அவர் தந்ததே
உயிர் நாடியும் அவரே
நீ நடப்பதெல்லாம்
அவர் கிருபையாலே
நீ வாழ்வதெல்லாம்
அவர் அன்பினாலே
சிலுவையில் அவர் மரித்தாரே
மூன்றாம் நாள் உயிர்த்தாரே
சாத்தானை ஜெயித்தாரே
வெற்றி தந்தாரே
நீ பிழைப்பதெல்லாம்
அவர் சுகத்தினாலே
நீ வாழ்வதெல்லாம்
அவர் அன்பினாலே
குறைகள் ஒன்றும் இல்லையே
கவலை ஏதும் இல்லையே
மடமை என்றில்லையே
பரிபூரணத்தினால்
நீ உயர்வதெல்லாம்
அவர் இரக்கத்தாலே
நீ வாழ்வதெல்லாம்
அவர் அன்பினாலே