kora solla matten

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கொற சொல்ல மாட்டேன்
அட குத்தம் சொல்ல மாட்டேன்
மத்தவங்க தலையில
கொட்ட மாட்டேன் ப்ரோ
நான் மட்டும் ரைட்டு
மத்தவங்க தப்பு
நியாயம் தீர்க்கும் ஊழியத்தை
ஊழியத்தை செய்யமாட்டேன் ப்ரோ- 2
கீழ விழுந்தா தூக்குவேன் ப்ரோ
இயேசுவின் ஊழியத்த
செய்வேன் ப்ரோ – 2
நாங்க வேற மாரி – 2
நாங்க வேற மாரி ப்ரோ – 3
நாங்க இயேசு மாரி ப்ரோ
சத்துருவ கண்டு
ஓடிட மாட்டேன்
வசனத்த வச்சு அடிப்பேன் ப்ரோ
கோலியாத்த கண்டு
பின் செல்ல மாட்டேன்
நெத்தியில குறி வச்சு
தூக்கிடுவேன் ப்ரோ
ஈட்டியும் பட்டயமும்
எனக்கில்ல ப்ரோ
இயேசுவின் நாமத்தில்
தூக்கிடுவேன் ப்ரோ