kuppai koolam ennai
குப்பை கூளமான என்னை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
குப்பை கூளமான என்னை
கோபுரத்தின் மேல் நிறுத்தி
அழகு பார்க்கும் என் தேவன் -2
1. மனிதன் நினைக்கிறான் என்னை அழிக்க
தேவன் நினைக்கிறார் சாட்சியாய் நிறுத்த-2
தேவனின் அடைக்கலம்
அனுதினம் நடத்துவார் -2
2. நாற்புறமோ நெருக்கம் எனக்கு
இயேசுவின் கிருபை இருக்கு
கழுகு போல் என்னையும்
கன்மலையின் மேல் நிறுத்தினீர்
3. சொந்த பந்தமுமோ இருக்கு
துணையில்லை யாரும் எனக்கு
தாயைப்போல் என்னையும்
உம் மார்பிலே அணைத்திட்டீர்
kuppai koolamana ennai
koopuraththin mel niruththi
azhaku parkkum en thevan -2
1. manithan ninaikkiran ennai azhikka
thevan ninaikkirar satsiyay niruththa-2
thevanin ataikkalam
anuthinam nataththuvar -2
2. narpuramoo nerukkam enakku
iyesuvin kirupai irukku
kazhuku pool ennaiyum
kanmalaiyin mel niruththineer
3. sontha panthamumoo irukku
thunaiyillai yarum enakku
thayaippool ennaiyum
um marpile anaiththitteer
குப்பை கூளமான என்னை
kuppai koolamana ennai
கோபுரத்தின் மேல் நிறுத்தி
koopuraththin mel niruththi
அழகு பார்க்கும் என் தேவன் -2
azhaku parkkum en thevan -2
1. மனிதன் நினைக்கிறான் என்னை அழிக்க
1. manithan ninaikkiran ennai azhikka
தேவன் நினைக்கிறார் சாட்சியாய் நிறுத்த-2
thevan ninaikkirar satsiyay niruththa-2
தேவனின் அடைக்கலம்
thevanin ataikkalam
அனுதினம் நடத்துவார் -2
anuthinam nataththuvar -2
2. நாற்புறமோ நெருக்கம் எனக்கு
2. narpuramoo nerukkam enakku
இயேசுவின் கிருபை இருக்கு
iyesuvin kirupai irukku
கழுகு போல் என்னையும்
kazhuku pool ennaiyum
கன்மலையின் மேல் நிறுத்தினீர்
kanmalaiyin mel niruththineer
3. சொந்த பந்தமுமோ இருக்கு
3. sontha panthamumoo irukku
துணையில்லை யாரும் எனக்கு
thunaiyillai yarum enakku
தாயைப்போல் என்னையும்
thayaippool ennaiyum
உம் மார்பிலே அணைத்திட்டீர்
um marpile anaiththitteer