kurusantai varen
குருசண்டை வாறேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
குருசண்டை வாறேன்
மெய்யாய்த் தாறேன் தேவே!
ஏழை நின்று நான் ஜெபிக்கிறேன்!
பாவம் நீக்கும் தேவே!
ஆவி ஊற்றும் தேவே!
அப்போ முற்றாய் உம்மைப் பின்செல்வேன்.
kurusantai varen
meyyayth tharen theve!
ezhai ninru nan jepikkiren!
pavam neekkum theve!
aavi oorrum theve!
appoo murray ummaip pinselven.
குருசண்டை வாறேன்
kurusantai varen
மெய்யாய்த் தாறேன் தேவே!
meyyayth tharen theve!
ஏழை நின்று நான் ஜெபிக்கிறேன்!
ezhai ninru nan jepikkiren!
பாவம் நீக்கும் தேவே!
pavam neekkum theve!
ஆவி ஊற்றும் தேவே!
aavi oorrum theve!
அப்போ முற்றாய் உம்மைப் பின்செல்வேன்.
appoo murray ummaip pinselven.