kurusinil enakkai parisutha devan
குருசினில் எனக்காய் பரிசுத்த தேவன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
குருசினில் எனக்காய் பரிசுத்த தேவன்
குருதியும் வடிந்தே தொங்குகின்றார்-2
1.மனம் போல் திரிந்த பாவியாம் என்னை
மண்ணில் தேடி வந்த தேவா -2
மனுஷ வடிவமும் சாயலும் கொண்டே
மன்னவா என்னை அழைத்தீரே -2
2. பாவத்தை போக்க பலியானீரே
பரிதபிக்கும் மாந்தர் மகிழ்ந்திடவே
பரிசுத்தர் என்றே போற்றப்படுபவரே
பரிந்து பேசி அழைத்தீரே
3. ஆழைத்தவரே வாக்கு மாறாதவரே
அழைப்பின் பாதையில் நடத்திடுமே
அன்பின் ராஜ்ஜியம் எம்மை சேர்க்க
அதிசீக்கிரமாய் வந்திடுமே
kurusinil enakkay parisuththa thevan
kuruthiyum vatinthe thongkukinrar-2
1.manam pool thirintha paviyam ennai
mannil theti vantha theva -2
manusha vativamum sayalum konte
mannava ennai azhaiththeere -2
2. pavaththai pookka paliyaneere
parithapikkum manthar makizhnthitave
parisuththar enre poorrappatupavare
parinthu pesi azhaiththeere
3. aazhaiththavare vakku marathavare
azhaippin pathaiyil nataththitume
anpin rajjiyam emmai serkka
athiseekkiramay vanthitume
குருசினில் எனக்காய் பரிசுத்த தேவன்
kurusinil enakkay parisuththa thevan
குருதியும் வடிந்தே தொங்குகின்றார்-2
kuruthiyum vatinthe thongkukinrar-2
1.மனம் போல் திரிந்த பாவியாம் என்னை
1.manam pool thirintha paviyam ennai
மண்ணில் தேடி வந்த தேவா -2
mannil theti vantha theva -2
மனுஷ வடிவமும் சாயலும் கொண்டே
manusha vativamum sayalum konte
மன்னவா என்னை அழைத்தீரே -2
mannava ennai azhaiththeere -2
2. பாவத்தை போக்க பலியானீரே
2. pavaththai pookka paliyaneere
பரிதபிக்கும் மாந்தர் மகிழ்ந்திடவே
parithapikkum manthar makizhnthitave
பரிசுத்தர் என்றே போற்றப்படுபவரே
parisuththar enre poorrappatupavare
பரிந்து பேசி அழைத்தீரே
parinthu pesi azhaiththeere
3. ஆழைத்தவரே வாக்கு மாறாதவரே
3. aazhaiththavare vakku marathavare
அழைப்பின் பாதையில் நடத்திடுமே
azhaippin pathaiyil nataththitume
அன்பின் ராஜ்ஜியம் எம்மை சேர்க்க
anpin rajjiyam emmai serkka
அதிசீக்கிரமாய் வந்திடுமே
athiseekkiramay vanthitume