kutti nanayya kazhuthai kutti nanayya

குட்டி நான் ஐயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

குட்டி நானய்யா கழுதை குட்டி நானய்யா
இயேசு ராஜன் ஏறிச்செல்லும் குட்டி நானய்யா
இயேசு ராஜா செல்கையில்
ஓசன்னா ஓசன்னா
என்றதொனி கேட்குதே
துள்ளி துள்ளி ஓடிவருவேன் நான்
எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால்
துள்ளி துள்ளி ஓடிவருவேன் நான்
எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால்
குட்டி நான் ஐயா பாடல் வரிகள், Kutti Naan Aiyya lyrics