kutuththuvassa makarasa – Kuduthuvecha Maharasa
குடுத்துவச்ச மகாராசா
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
குடுத்துவச்ச மகாராசா – Kuduthuvecha Maharasa
குடுத்துவச்ச மகாராசா நான்-2
பாவி என்னையும் தலை நிமிர்ந்து வாழ வைக்க
தன்னையே தந்தவரு
அந்த சாவையும் ஜெயிச்சவரு-2
என் இயேசு மாரிடரே
அவர் போல தேவன் இல்லையே
தன்னானே தான நானே
கிருபை தந்து நடாத்தினாரு
ராஜாவைப்போல உடுத்தினாரு
உறவு தந்து மகிழ்ந்தவரு
என்ன தவிக்க விடாத நல்லவரு -2 – பாவி என்னையும்
பாசம் காட்டி அணைப்பவரு
மோசம் போகாம காப்பவரு
நாசம் பேசு வாய்களெல்லாம்
தரையில எழுதி அடைப்பவரு -2 – பாவி என்னையும்
kutuththuvassa makarasa – Kuduthuvecha Maharasa
kutuththuvassa makarasa nan-2
pavi ennaiyum thalai nimirnthu vazha vaikka
thannaiye thanthavaru
antha savaiyum jeyissavaru-2
en iyesu maritare
avar poola thevan illaiye
thannane thana nane
kirupai thanthu nataththinaru
rajavaippoola utuththinaru
uravu thanthu makizhnthavaru
enna thavikka vitatha nallavaru -2 – pavi ennaiyum
pasam katti anaippavaru
moosam pookama kappavaru
nasam pesu vaykalellam
tharaiyila ezhuthi ataippavaru -2 – pavi ennaiyum