lalala lalla la (2) lalala lalla (2) lalala lalla la
வாருங்கள் என் அன்பு செல்லங்களே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
லலல லல்லா லா (2) லலல லல்லா (2) லலல லல்லா லா
வாருங்கள் வாருங்கள் (2) என் அன்பு செல்லங்களே
நீங்கள் எதிர்பார்க்கும் C.B.S. வந்து விட்டதே }2
நல்ல பாட்டு உண்டு ஆட்டம் உண்டு ஆடி மகிழுங்கள்
நல்ல கதையும் உண்டு வசனம் உண்டு கேட்க வாருங்கள் }2
C.B.S. வந்தாலே ரொம்ப ரொம்ப jolly
எங்க டென்ஷன் எல்லாம் பறந்து போகும் daily தான் }2
தெரிந்து கொள்வோம் நாங்கள் (2)
நல்ல பங்கை நாங்கள் தெரிந்து கொள்வோம் }2
lalala lalla la (2) lalala lalla (2) lalala lalla la
varungkal varungkal (2) en anpu sellangkale
neengkal ethirparkkum C.B.S. vanthu vittathe }2
nalla pattu untu aattam untu aati makizhungkal
nalla kathaiyum untu vasanam untu ketka varungkal }2
C.B.S. vanthale rompa rompa jolly
engka tenshan ellam paranthu pookum daily than }2
therinthu kolvoom nangkal (2)
nalla pangkai nangkal therinthu kolvoom }2