lattu emma inikkuthu – Laddu Yemma Inikuthu

லட்டு ஏம்மா இனிக்குது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

லட்டு ஏம்மா இனிக்குது – Laddu Yemma Inikuthu
லட்டு ஏம்மா இனிக்குது
சர்க்கரை போட்டா இனிக்குது
சர்க்கரை ஏம்மா இனிக்குது
கரும்புச்சாறு இனிக்குது
கரும்பு ஏம்மா இனிக்குது
இயேசு படைச்சார் இனிக்குது
இயேசுவும் கூட இனிப்பாரா
ஆமாங் கண்ணு இனிப்பார்